கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

மா.அன்பழகன்


31.10.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜலான் புசார் சமூகமன்றத்தில் நடைபெறும் மாதாந்திர கடற்கரைச் சாலை கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை” . போட்டிக்கவிதையில் தேர்ந்தெடுக்கப்படும் 6 கவிதைகளுக்கு பரிசளிக்கப்படும்.

நிகழ்வில் 2009 சிறுகதைக்கான ”தங்கமுனை” விருதுபெற்ற எழுத்தாளர்கள் திருமதி.இன்பா, திருமதி.மீரா மன்சூர், கவிதைக்கான ”தங்கமுனை” விருது பெற்ற கவிஞர்கள் திரு.கோ.இளங்கோ, திரு.நீதிப்பாண்டி ஆகியோர் பாராட்டி கௌரவிக்கபடவிருக்கின்றனர்.

2009 முன்மாதிரி அன்னைக்கான அதிபர் விருது பெற்ற திருமதி.தவமணி அவர்களும் பாராட்டி கௌரவிக்கபடவிருக்கிறனர்.

வழக்கம் போல வடித்த, படித்த, பிடித்த கவிதைகள் வாசிப்பு அங்கமும் சிறப்புரையும் இடம்பெறும்.

அனைவரும் வருக அனுமதி இலவசம்..

அன்புடன் அழைப்பது

புதுமைத்தேனீ மா.அன்பழகன் மற்றும் கவிமாலைக்கவிஞர்கள்

மேலதிக தொடர்புக்கு: மா.அன்பழகன்
90053043

Series Navigation

மா.அன்பழகன்

மா.அன்பழகன்