This entry is in the series 20090625_Issue

நந்திதா


பேரன்புமிக்கீர்
வணக்கம்
செல்வி/திருமதி கவிதா ஜெயச் சந்திரன் நேச குமாரின் கட்டுரைகளைப் புகழ்ந்து விட்டுக் கடைசியில் RSS பற்றி எழுதி இருப்பது மனதுக்கு நெருடலாக இருக்கிறது என்று எழுதி இருக்கிறார், எல்லோருடைய கருத்துககளையும் தாங்கி வரும் திண்ணையில் ஆர் எஸ் எஸ் பற்றி அவருடைய கருத்துக்களை எழுதி ஆதாரபூர்வமாக மறுத்திருக்கலாம். பொதுவாக எழுதுவது தான் நெருடலாக இருக்கிறது. நான் ஒன்றும் ஆர் எஸ் எஸ் ஆதரவாளி இல்லை
அன்புடன்
நந்திதா


nandhithak@yahoo.com

Series Navigation