கடிவாளம்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ஷம்மி முத்துவேல்திசைக்கொரு பறவை கூட்டம்,
கால அவகாசத்தில்
நலன் விசாரணை ….
திக்கெங்கும் மனிதர்கள்
தனி தனி தீவுகளில்
வீண் விவாதங்கள் ,
சுலப சமரசங்கள்
லஞ்ச லாவண்யங்கள்
வெள்ளுடை தெய்வங்கள்
சத்தமில்லா கொலைகள்
சமுதாய தற்கொலைகள்
மானுடம் பேசும் நாணல்கள்…

ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்