எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

அழைப்பிதழ்

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!

நாள்:

ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி

இடம்:

தக்கர்பாபா வித்யாலயா,

58, வெங்கட் நாராயணா சாலை,

தி. நகர், சென்னை – 17.

வரவேற்புரை:

பி.கே. சிவகுமார்

அரவக்கோன் எழுதிய “இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்” புத்தக வெளியீடு

வெளியிட்டு உரையாற்றுபவர்: இரா. முருகன்

பெற்றுக் கொள்பவர்: ஒளிப்பதிவாளர் செழியன்

பாவண்ணன் எழுதிய “துங்கபத்திரை” புத்தக வெளியீடு

வெளியிடுபவர்: பாலசுப்ரமணியன்

பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர்: மணா

வெங்கட் சாமிநாதன் எழுதிய “தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள்” புத்தக வெளியீடு

வெளியிட்டு உரையாற்றுபவர்: கே.எஸ். சுப்ரமணியன்

பெற்றுக் கொள்பவர்: சுகா (சுரேஷ் கண்ணன்)

ந. முருகானந்தம் தொகுத்த “அமெரிக்காவில் ஜெயகாந்தன்” புத்தக வெளியீடு

வெளியிட்டு உரையாற்றுபவர்: நாஞ்சில் நாடன்

பெற்றுக் கொள்பவர்: தொகுப்பாசிரியரின் தாயார் ஞானாம்பாள் நடராஜன்

வார்த்தை மாத இதழ் வெளியீடு

வெளியிட்டு உரையாற்றுபவர்: ஜெயகாந்தன்

பெற்றுக் கொள்பவர்: பி.ச. குப்புசாமி

நன்றியுரை:

ஹரன் பிரசன்னா

தொடர்புக்கு:

எனிஇந்தியன்.காம்

பதிப்பாளர் – புத்தக விற்பனையாளர்

எண் 102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்

57, தெற்கு உஸ்மான் சாலை,

தி. நகர்,

சென்னை – 600 017.

தொலைபேசி: (91)-44-24329284

மின்னஞ்சல்: customerservice [at] anyindian [dot] com

Series Navigation

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

அழைப்பிதழ்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!