எது மரபு

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

அவதானி கஜன்


============

புத்தாடை பூண்டாள்
புகுந்தவீட்டில் பெண்னொருத்தி
புலம்பினாள் மாமியார்
இது மரபு அல்ல

தொலைக்காட்சி வானொலியைத்
தொலைதூரம் தள்ளிவிட
மருமகள் மாமியாராக
புதிய வடிவில்
புது மருமகள்
உடை உடுக்க
பதறினாள் அவள் மாமி
இது மரபு அல்ல
============
avathanikajan@yahoo.ca

Series Navigation

அவதானி கஜன்

அவதானி கஜன்