எங்கேயோ கேட்ட லொல்லு

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue


உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்.

***

நான் பிறக்கும்போது புத்திசாலியாகத்தான் பிறந்தேன். பள்ளிக்கூடம் என்னை முட்டாளாக்கி விட்டது.

***

பஸ் ஸ்டேஷனில் பஸ் நிற்கிறது

டிரெயின் ஸ்டேஷனில் டிரெயின் நிற்கிறது

என் மேஜை மீது வொர்க் ஸ்டேஷன் இருக்கிறது. நான் என்ன சொல்ல…

***

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்குத்தான் நாம் இருக்கிறோம் என்பது உண்மையானால், மற்றவர்கள் இங்கு எதற்காக இருக்கிறார்கள்

***

பக்கத்துவீட்டுக்கார்களிடம் அன்பு செலுத்து. ஆனால் மாட்டிக்கொள்ளாதே

**

‘உன் எதிர்காலம் உன் கனவில் தான் இருக்கிறது ‘ ஆகவே தூங்கு

***

Series Navigation

செய்தி

செய்தி