அறிவிப்பு – நியூயார்க் நகர புத்தகக் கண்காட்சி 2004

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

நூல் நயன்


New York is Book Country என்ற லாபநோக்கில்லாமல் செயல்படும் அமைப்பு ஆண்டுதோறும் நியூயார்க் நகரில் புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு இக் கண்காட்சி வரும் அக்டோபர் 2 (காலை 11 முதல் மாலை 6 வரை) மற்றும் 3 (காலை 11 முதல் மாலை 6 வரை) தேதிகளில் நடைபெற உள்ளது. பல்வேறு பதிப்பகங்களும், புத்தக விற்பனையாளர்களும் நியூயார்க் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள வாஷிங்டன் சதுக்கத்தில் கடை விரிக்க உள்ளார்கள்.

இப் புத்தகக் கண்காட்சி பற்றிய விவரங்களுக்கு:

http://www.nyisbookcountry.org/index.html

பல முக்கியமான எழுத்தாளர்கள் பங்கு பெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நியூயார்க் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் வசிப்பவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு இது.

noolnayan@verizon.net

Series Navigation

நூல்நயன்

நூல்நயன்