அய்யனார்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

ப்ரியன்சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக்
கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்

– ப்ரியன்
mailtoviki@gmail.com

Series Navigation

ப்ரியன்.

ப்ரியன்.