ரசிகன் ஒவ்வொரு காதலின் சட்டைப்பையிலும் ஆயிரமாயிரம் புண்பட்ட மௌனங்களும் மேம்பட்ட சலனங்களும் ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன! அதில் குறிப்பிடும்படியாக குறிப்பெழுதும்படியாக ஒன்றிரண்டு மட்டும் அவ்வப்பொழுதான பகிர்தலின் பொருட்டு பசியாற்றப்பட்டு விடுகிறது! மீதம் எஞ்சியவை ஒற்றை…
கலாசுரன்உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்........! எப்பொழுதும் இல்லை எனினும் உள் சென்று வெளிவர அவைகளில் ஒன்றாய் உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்........! . ஏன் என்று உள்ளே வந்து பாருங்கள்..........! . சுவரின் கீழ்…
யூசுப் ராவுத்தர் ரஜித் ஒவ்வொரு அசைவிலும் உன்னைப் போலவே நான் வண்ணமாய் என்மேல் அப்பிக் கொண்டாயம்மா அதனால்தான் இரும்பு நான் துருவாகவில்லை கேப்பைக்கூழில் மோர் சேர்த்து கழியைக் காட்டி ஊட்டினாய் அன்று அறுபது தாண்டியும்…
நட்சத்திரவாசி விரைக்கும் உச்சத்தின் அடிவானத்தில் பதாகையை நீட்டுகிறதென் உயிர்பெருக்கு அதன் நிழலில் நீர் பருகிடவும் ஓய்வெடுக்கவும் கனவு சுந்தரிகள் காத்திருக்கின்றனர் மணி மண்டபத்தில் அரசாளும் கட்டளைகளுக்கு தம்மையே அர்பணித்த விழிகளின் திரையில் போதை ஊற்றுக்கள்…
அஜ்னபிவேனில் விழியெட்டும் தூரம் வரை வெளிர் பச்சையில் விரியும் வயல் வெளிகளினூடே சிறகசைத்துப் படபடக்கிற வேனில் பருவத்துப் பட்டாம்பூச்சி அரை நொடிக்கொரு முறை புலப்பட்டு மறைகிறதான ஒற்றை ஓவியக் கண்காட்சியை பிற்பகல் பொழுதின் இளவெயில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அப்போது சோகமும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ காதல் உலகு ஒரு சூனியம் ++++++++++++++++++++++++++++++ நமது உயிர் வாழ்வை இருட்டடிக்கும் ஒரு சூனியத்தைப் போற்று ! நமது…
எஸ்ஸார்சி - பர்ணமணி அணிந்துள்ளேன் யான் வலிமையும் வளமும் சேர்க உயர்வும் உண்மையும் நிறைக நிறை ஆயுள் பெறுக ஒளியுடனே நூறு வருடங்கள் வாழ்ந்திட நோய் நீங்குக எனக்கு சிற்பிகளும் தேர்செய் தச்சர்களும் என்னை…