சு.மு.அகமதுவேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல் எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும் பூடகப் பறவையின் பறத்தல் காலக் களறியின் குளம்பொலிப்பட்டு கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில் மவுன தேசத்து சிறகொன்று…
ராம்ப்ரசாத் சென்னை வருடங்கள் கடந்தாலும் காத்திருப்புக்கள் முதிர்வதில்லை... குழல்களில் சூடுவதான கற்பனைகளின் பூக்கள் இன்னும் பிறந்திருக்கவில்லை... எப்போது பிறக்குமென்கிற தகவலுமில்லை... துணைக்கான எதிர்பார்ப்புகள் துணைகளிடம் நிரைவேறுவதற்கில்லை என்பதே காத்திருத்தலில் முடிகிறதென்பதை துணைகள் நினைத்துப்பார்ப்பதில்லை... கவனிக்கப்படாத…
நாச்சியாதீவு பர்வீன். காலச் சக்கரம் நினைத்தபடி ஓடும் நாம் நினைக்காத ஒரு பொழுதில் திடீரென்று நின்று.. தன் வாசல் திறந்து. விரும்பியவரை இழுத்துக்கொள்ளும் மரணம்.. அது ஆணாக.. பெண்ணாக. இன்னும் குழந்தையாக என்று.. யாராகவும்…
மார்கண்டேயன் . . ஜாதி இல்லை மதமும் இல்லை, காதல் இல்லை காமம் இல்லை, வாலிபம் தொலைந்தது நினைவில்லை, வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை, . . . இச்சையின் பிச்சை பசி போக்க, எச்சிலால்…
ராமலக்ஷ்மி, பெங்களூர்.படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம் வெள்ளப் பெருக்கோடு அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம் பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம் ரயில் தடம்புரண்டதில் காலமானவர் இருபது இருக்கலாம் தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர்ந்து வந்த செய்திகளை ஆயாசமாய்ப்…
ஆறுமுகம் முருகேசன் நீலம், மஞ்சள், கரும்பச்சை... நிற உடையணிந்த குழந்தைகளில்சில பால்-ஐஸ் விளையாட போகுமுன் , அதிலொரு குழந்தை உன்னை சேர்க்கவும்.. மற்றொன்று வேண்டாமெனவும் கையசைக்க.. எப்பக்கம் உன் நகர்தலிருக்கும்.? நீ இப்போ சொல்வாயானால்..…
வி பிச்சுமணி மத்தியான வேளையில் குளத்தில் சிற்றலைகள் சுடான கரையினை குளிர்வி்த்து கொண்டிருந்தன பொட்டல் காட்டில் ஒற்றை ஆலமரத்தடியில் ஆடுகள் அசைபோட்டு கொண்டு இருக்கின்றன கறவைக்கு வந்த மாடுகள் மேய்ச்சலுக்கு திரும்பி கொண்டிருக்கின்றன ஆள்…
எம்.ரிஷான் ஷெரீப் அவன் தன் வேட்டைப்பற்களை மறைக்க தேவதூதனையொத்தவொரு அழகிய முகமூடியைத் தன் அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட பின்னரான பொழுதொன்றில்தான் அவள் அவனைப் பார்த்தாளெனினும் ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும் அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை அக்கழுகு…
செல்வராஜ் ஜெகதீசன்# எப்போதாவது என்றால் சரி. எங்காவது ஒருமுறை என்றால் சரி. யாராவது ஒருமுறை எனில் சரி நடைபெற்ற யாவற்றிலும் நாம் இருவருமே பங்கு பெற்றிருக்க பிரச்சினை என்றவுடன் பின்வாங்கி நிற்கும் உங்களிடம் பெரிதாய்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நித்தியமான நேசத்தைத் தவிர மற்றொன்றை மனம் பற்றிக் கொள்வ தில்லை ! காரணம் நித்தியம் போலிருப்பது நேயமே ! கலில்…