திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100121_Issue

அரசியலும் சமூகமும்

மொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.

நாகரத்தினம் கிருஷ்ணாஇரவுகள் நிலையானதல்ல விடியத்தான் வேண்டும். ஆக்கல், காத்தல், அழித்தலெனும் ஈஸ்வர நெறிகளுக்குள் உலக இயக்கம் வழிநடத்தப்படுகிறது. நம்புவோர்க்கு கடவுள், நம்பாதவர்க்கு இயற்கை. எப்படி அழைத்தாலென்ன, இயற்கை அல்லது கடவுள் துணயின்றி எம்மால் தனித்து…

நினைவுகளின் சுவட்டில் – 42

வெங்கட் சாமிநாதன்பரிட்¨க்ஷ எழுதி முடிந்த பிறகு கிராமத்தில் தான் இருந்தேன். ரிசல்ட் வரக் காத்திருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை. பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டதால், ஏதும் பொய் சொல்லி கும்பகோணம் போகவும் முடியாது. ஆக…

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.

வெங்கட் சாமிநாதன்நடந்த சரித்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால் அது பற்றி பக்ஷபாதம் இல்லாது நடு நிலையில் நின்று ஆராய்வதும் எழுதுவதும் கருத்து சொல்வதும் இயலாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது நேர்மையான, தள்ளி நிற்கும்…

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)

வெங்கட் சாமிநாதன் ஆனால் நடந்த சரித்திரத்துக்கு உண்மையாகவிருப்பது என்று ஒன்று இருக்கிறது. சரித்திரம் எழுதுபவனது தலையாய கடமை அது. இருவருமே இரு வேறு விதங்களில் முரண்பாடுகளின் சொரூபங்கள். தமக்குள்ளேயே முரணகளைச் சுமந்த இவர்கள் ஒருவருக்கொருவர்…

கொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்!

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை சம்பவம் ஒன்று காலம் - நவம்பர், 2009. இடம் - இலங்கை, தலைநகர் கொழும்பு, பம்பலப்பிட்டிய. கடற்கரையோரமாக அமைந்திருக்கும் புகையிரத நிலையம். அதனருகே அமர்ந்திருந்த பாலவர்ணன் சிவகுமார் எனும் மனநிலை பாதிக்கப்பட்ட…

பேசாத சொற்கள்

நேசமுடன் வெங்கடேஷ்பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது,…

வலி நிரம்பிய சரித்திரம்

நேசமுடன் வெங்கடேஷ்முதல் முறையாக ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா 19.01.2010 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதுவரை…

கள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்

வே.சபாநாயகம் 'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள்…

அறிவிப்புகள்

விளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்

விளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும் இடம் இக்ஸா செண்டர் 107 பாந்தியன் சாலை சென்னை 8 ஜனவரி 31 மாலை 6 மணி

அறிவியலும் தொழில்நுட்பமும்

பேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா Fig. 1 Edward Teller -1 (1908--2003) ஆக்கப்போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ? 1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன்…

இலக்கிய கட்டுரைகள்

நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.

ரவி சுப்ரமணியன்விளம்பரப்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் ராபர்ட் ஆராக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது வழங்கும் விழா 9.1.2010 சனிக்கிழமை மாலை சென்னை பிலிம் சேம்பரில் சுவாமிமலை மணிமாறனின் நாதஸ்வர இசைக் கச்சேரியோடு துவங்கியது. தன் இலக்கியப்…

சாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்

எஸ்.ஜெயஸ்ரீசாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு, பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு, மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம் தொடர்பான நூல் என்றோ தொடக்கத்தில் எண்ணவைக்கிறது.…

ஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”

வளவ துரையன்ஆதிகாலத்தில் பெண்ணின் தலைமையில் விளங்கிய சமுதாயமானது மாறி எப்போது சமுதாயத்துக்கும் குடும்பத்துக்கும் தலைமை எற்பவனாக ஆண் மாறினானோ, அப்போதிருந்தே பெண்களுக்குத் துன்பங்கள் தொடங்கிவிட்டன. பெண்ணைத் தனது ஏகபோக உரிமையாக நினைத்ததுமட்டுமன்றி தன் கையில்…

கே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்

வளவ.துரையன் வாழ்க்கை மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது. எத்தகைய மாந்தனுக்கும் அதன் சூட்சுமங்கள் புரிவதில்லை. அதன் ஓட்டத்தில் பல சமயங்களில் திட்டமிட்டவை நடப்பதில்லை. திடீரென எதிர்ப்படும் நிக்வுகளைத் தாங்கமுடிவதில்லை. இதைத்தான் ஆற்றோட்ட வழியில் செல்லும் தெப்பம்…

கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்

நேசமுடன் வெங்கடேஷ்ராமசந்திரனின் உஷாவின் முதல் நாவல். இணையத்தில் எழுதுபவர்களுக்கு, படிப்பவர்களுக்கு உஷாவை நிச்சயம் தெரிந்திருக்கும். நுனிப்புல் என்றொரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் உஷா. இந்த நாவல் என்னை மூன்று அம்சங்களில் மிகவும் கவர்ந்தது. ஒன்று இதன்…

பெரியபுராணம் – புராணமா? பெருங்காப்பியமா?

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.. E. Mail: Malar.sethu@gmail.com பன்னிரு திருமுறைகளுள் ஒன்றாகத் திகழ்வது பெரியபுராணமாகும். இப் பெரிபுராணம் தோன்றிய சூழல் இலக்கிய மேன்மை, இலக்கியக் கொள்கை எல்லாம் பல்வேறு…

கதைகள்

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Primary Image. Napoleon on the Horse "எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக்…

கல்லை மட்டும் கண்டால்

உஷாதீபன் அந்த இடத்தில் அவர் இல்லை. அந்தக் கல்தான் இருந்தது. எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் அமர்ந்திருந்தான் இவன். சற்றுத் தள்ளியிருந்த கடைக்கு டீ குடிக்கப் போயிருந்தார்கள் ஓட்டுநரும், நடத்துனரும். எப்பொழுது கிளம்பும் என்று…

ஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்

முனிஸ்வரன், மலேசியாஎனது வாழ்க்கையின் பெரும்பகுதி செலவாவது எனது கட்டிலிலும் இந்தச் சாலையிலும்தான். கட்டிலில் எனை மறந்து உறங்கி வழியும் தருணங்களை நான் எப்போதும் குறை சொல்லியது கிடையாது. ஆனால், இரண்டாவதாகச் சொன்னேனே அதுதான் எப்போதும்…

அந்த எதிர்க்கட்சிக்காரர்

சூர்யா லட்சுமிநாராயணன்களப்பணி ஆற்றுவது குறித்த முக்கியமான 3 அடிப்படை பாலபாடம் 1. ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குதல் 2. ஏழை-எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்குதல் 3. பின் குறிப்பிட்ட அளவு பணம்…

ஒரு விலங்கு.

எஸ். ஜெயலட்சுமி ''விசாலம் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? ·ப்ரீயாக இருக்கீங்களா? உங்ககிட்ட சில விஷயங்கள் கேக்கணும். ஒங்களுக்கு வேலை ய்¢ருந்தால் அப்பறமா வரேன். அவசரம் ஒண்ணும் இல்லை'', என்றார் நாராயணன்''. எனக்கொண்ணும் அவசர வேலை இல்லை.…

நைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்

ஆங்கிலமூலம் - சீமாமந்தா இங்கோசி அடிச்சி தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்* * இக்போ குடிகள் சொல்கிறார்கள், முதிர்ந்த கழுகுக்கு புள்ளி இல்லாத நிர்மலமான இறகு.. * * மழைக்கசகசப்பான ஒரு பருவ மத்தி. சூரியனோ…

நைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)

ஆங்கிலமூலம் - சீமாமந்தா இங்கோசி அடிச்சி தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்வகுப்புகள் சூரியன் உக்கிரமாகுமுன் காலையோடு முடிந்துவிடும், அதபின் நானும், ஒபியும், சில பொம்பளைகளும், காயம்பட்டு வீடுதிரும்பிய சில ஆட்களுமாக தோட்டந் துரவுகளை, புதர்களைத் துருவித்…

நான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்?

ஜெஸ்வந்தி மாதவன், இங்கிலாந்து பிள்ளைகள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் காலம் முடிந்து இன்றுதான் ஓரளவு வெட்கையாக இருக்கிறது. இதற்காகவே காவல் இருந்ததுபோல் காலை முதல் இவர்கள் வெளியில் உருண்டு பிரண்டு விளையாடுகிறார்கள் . சமையலறையில்…

முள்பாதை 14

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com முக்காலியின் மீது வைத்திருந்த அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு சூட்கேஸிலிருந்து காட்டன் புடவையை எடுக்கப் போனேன். சூட்கேஸின் மீது நான் ஊரிலிருந்து வரும் போது…

கவிதைகள்

ஹெய்ட்டியின் கண்ணீர்

யூசுப் ராவுத்தர் ரஜித் ஒரு குலுக்கல்தான் குப்பை மேடானது குறுநகரம் ஹெய்ட்டி ஒவ்வொரு வாழ்க்கையும் தொடர் கதைதான் இரண்டு லட்சம் கதைகளுக்கு இரண்டே விநாடியில் முற்றுப் புள்ளி ஒரு ரொட்டிக்கு ஓராயிரம் காக்கைகள் குடிக்க…

தோல்வியுறும் முயற்சிகள் :

கி.சார்லஸ்: புகைக்கும் சிகரெட்டின் இறுதி இழுப்பினிலும் கோப்பையின் கடைசி மதுத்துளிகள் தொண்டையினை நனைக்கும்வரையிலும் ஜெயித்து விட்டு மறுபடி மறுபடி பழையபடியே தோற்றுப்போகின்றன உன்னை மறப்பதற்கான என் முயற்சிகளனைத்தும். * * ckicharles@yahoo.com

பதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு

ஹெச்.ஜி.ரசூல் அந்த இரவு தன்னை மூத்திரவாடையால் நிரப்பிக் கொண்டது தூக்கம்வராமல் புரண்டு மூத்திரம் பெய்ய எழுந்து செல்வதற்குள் படுக்கையில் மூத்திரம் சென்றுவிடுகிறது. உடுத்த கைலியில் ஈரம் படிந்திருக்க ஒவ்வொருதடவையும் எழுந்து நடக்க திராணியற்ற கால்களோடு…

வெற்றியில் கிறக்கம்

ராமலக்ஷ்மி, பெங்களூர்.இலக்கைத் தொட்டு விட்ட புள்ளியில் நின்று தன்னை மறப்பதும் தற்பெருமை பேசுவதும் சிறையில் இருப்பவன் அறையின் விசாலத்தை சிலாகிப்பதாகாதா? அடைந்த உயரம் அளிக்கலாம் ஊக்கம் ஆனால் அதுவே தரலாமா தலைக்கனம்? பரந்தது உலகம்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "உனது விழிகளில் சோகத்தைக் காண்கிறேன் என்னருமைக் கண்மணி ! நீ என்னருகில் உள்ள போது துயர் அடைகிறாயா ? எனது…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுதிய நியதி ++++++++++ பழைய நியதி இதுதான் : குடிப்போர் வாதாடிச் சண்டை இடுவர் மோதிக் கொண்டு ! காதலர் அதற்கும்…

வேத வனம்- விருட்சம் 69

எஸ்ஸார்சி விசுவ கருமன் அவன் எங்கள் பிதா தெளிவிப்போன் எம்மை சக்தி வழங்கிடுக எமக்கு அவனைக்காணுதல் இயலாது அறிவின்மை அகங்காரம் சுழல் சிக்கிய சீவன்கள் துதிக்கலாம் அவனை அம்மட்டே வானம் தேவர் அசுரர் இப்புவி…

நகைச்சுவை

கொஞ்சமாய் குட்டிக்கதைகள்

எஸ்ஸார்சி1 அடுத்தவன்வீட்டுத் தென்னைமரத்தில் ஏறி ஒருவன் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தான். தென்னை மரத்துக்குச்சொந்தக்காரன் அவனைப் பார்த்துவிட்டான். ‘யாரது அது தென்னைமரத்தில்’ ‘ ஏன் நாந்தான்’ ‘ என்னாப்பா செய்யுற’ ‘ வேற ஒண்ணும் இல்லே கண்ணுகுட்டிக்கி…