எஸ்ஸார்சிபிரகசுபதியின் புகழ் போற்று போஷி இணங்கியிரு வீரம் வரும் வல்லமை கூடும் பகைவர் அழிவர் பிரம்மனை ஆராதிக்கும் அரசன் சொந்த மனையில் சிறக்கிறான் புவி எப்போதும் அவனுக்குக் கனி வழங்கும் மக்கள் வலிய வந்து…
ப.மதியழகன்சுமையை இறக்கி வைக்க உண்மையான நண்பனில்லை அந்தஸ்து பார்க்காத உறவினரில்லை குழிபறித்துக் காத்திருக்காத அக்கம் பக்கத்தானில்லை எனது சறுக்கல் கண்டு குதூகலிக்காத சகபணியாளனில்லை மனைவியிடம் சொல்லலாமா - என்று எண்ணாமலில்லை "ஆம்பளை அழுவலாமா ஐயனாரு…
ஜி.எஸ்.தயாளன்வானம் பார்த்தப் பூமியில் பூமி பார்த்து மழை மண்ணில் வீழ்ந்ததும் உயிர்க்கும் மண் தெருத் தெருவாய் கால்வாய்கள் மழையில் மனிதர்கள் மிருதுவானார்கள் தூங்கும் மரங்கள் சிலிர்த்தெழுந்தன முற்றத்து மழை நீரில் விளையாடும் குழந்தைகள் வேளிமலை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “The Blind Love” "நான் சுதந்திரச் சுய மனிதனாக இல்லாமல் ஒரு வாலிப…
செல்வராஜ் ஜெகதீசன் இன்னொரு புறம் படுத்திருந்த இரண்டாவது மகனை தட்டிக் கொடுத்தபடி இருந்தவன் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது தட்டாதே நானே தூங்குறேன் என்ற மூத்த மகனின் நர்சரி வார்த்தைகள். o SJEGADHE@tebodinme.ae
யூசுப் ராவுத்தர் ரஜித்நச்சுப் பொடியைத் தூவிவிட்டது ஹெச்1என்1 மூச்சுத் திணறலில் உலக நாடுகள் சங்கூது கின்றன பங்குச் சந்தைகள் திவாலாகின்றன திமிங்கிலங்கள் கரியமிலவாயு மிகையாம் துருவங்கள் உருகலாம் கடல்மட்டம் உயரலாம் கலவரப்படுகிறது உலகம் ஓசோன்…
வ.ந.கிரிதரன் -நாங்கள் உங்களை இரட்சிக்க வந்திருக்கிறோம். நாங்கள் உங்களைப் பயங்கரவாதிகளின் கொடூரமான கரங்களிலிருந்து பாதுகாத்திட வந்திருக்கின்றோம். எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி ஆணையின்பேரில் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள்.…
கே.பாலமுருகன் மலேசியாஒருதுர்கனவின் உச்சத்தில் அல்லது நீண்ட நேர சோம்பலின் அலுப்பில் வீட்டின் தரையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள தவறியிருந்தேன். தரை தளர்ந்துகொடுத்த சிறுசந்தர்ப்பத்தில் நீர் பெருகியிருந்தது. அப்பா தரையிலிருந்து நழுவியிருந்தார். அம்மாவின் தலை மேற்பரப்பில்…
எம்.ரிஷான் ஷெரீப்தீராக் கொடும்பசியுடன் பூரண நிலவைத் தின்று சிதறி ஏதுமறியாப் பாவனையோடு பார்த்திருக்கின்றன நிசிவெளியின் நட்சத்திரங்கள் முற்றாகத் தின்னட்டுமென விட்டுப்பின் இருளைத் தின்று வளர்கிறது இளம்பிறை
நளன்தழுவும் ஈரக்காற்றில் இலைகளை உதிர்த்தவண்ணமிருகின்றன மிக உயர்ந்த யூகலிப்டஸ் மரங்கள். யாருமற்ற தெருக்களில் அலைந்து தொலைகின்றன வெள்ளை நிழல்களும் கருத்த மழை முகில்களும். எங்கிருந்தோ வந்து எனைக் கடந்தபடி இருக்கின்றன பெரிய நீல வண்ணத்துப்பூச்சிகள்.…