திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090101_Issue

அரசியலும் சமூகமும்

பின்னை தலித்திய நீதி:மாற்றுக்களை நோக்கி

எச்.முஜீப் ரஹ்மான் இன்றைய பின் நவீனத்துவ சிந்தனை மொழியை ஒரு ஊடகமாக கருதாமல் ஒரு நிறுவனமாக கருதுகிறது.மொழி நிறுவனம் ஆகும் போது நிறுவன வக்கிரíகள் யதார்த்தமாக தோன்றிவிடுகிறது.மொழியின் பரிணமíகளான படைப்புகளும்,கலைகளும் சூழல் சார்ந்து அரசியல்…

லூயி ப்ரெயிலின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

Venkatesh Babuஅன்புடையீர், வணக்கம்.பார்வையற்றவர்களுக்கான ப்ரெயில் எழுத்துக்களைக் கண்டுபிடித்த லூயி ப்ரெயிலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.குறிப்பாக, படித்த பார்வையற்றவர்களுக்கு லூயி ப்ரெயில் குறித்த விழிப்புணர்வும், நன்றியுணர்வும் மிகவும் உண்டு. காரணம்,ப்ரெயில் எழுதுமுறை என்ற ஒன்றை உருவாக்கி…

மாவோவை மறத்தலும் இலமே.

நரேந்திரன்கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் சீனா கண்ட முன்னேற்றம் அளப்பறியது. தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சி என்பது உலகம் இதுவரை காணாத ஒன்று. அது குறித்து ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக சேர்மன் மாவோவின்…

அண்ணா – ஒரு SWOT(சுவாட்) – அனாலிசிஸ்

கே ஆர் மணி அண்ணாவின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன. அண்ணா இறந்த பின் பிறந்த தலைமுறை நான். மிகப்பெரிய பாசமும், கொள்கைபிடிப்புகளும் அற்று, தேர்தல் நேரத்தில் போஸ்டர்களில் காணப்படுகிற நிழலான ஓரு முகமாக, அன்னியனாக,…

வார்த்தை ஜனவரி 2009 இதழில்…

பி.கே. சிவகுமார்# இன்னுயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருளீந்ததும் இந்நாடே! - பி.கே. சிவகுமார் # கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் # வாசகர் கடிதங்கள் # விளக்கு பரிசு - வெளி…

அறிவிப்புகள்

தொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் கருத்தரங்கம்

அ.ராமசாமிபேரா. அ.ராமசாமி தமிழியல் துறை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி -11 ================================================================================================ ramasamy_59@hotmail.com ramasamytamil@gmail.com தொலைபேசி : 0462-2520879 / 9442328168 ===================================================================== 31-12-2008 நண்பர்களே வணக்கம்! எமது தமிழியல் துறை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர்மயச் செழிப்பு (Water Abundance in the Early Universe

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாபூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள் கோளின் குடலுக்குள் பாறைக்குள் படு பாதாள ஊற்றுக்குள் நெளிந்தோடும் ஆற்றுக்குள், நிலையான ஏரிக்குள் எப்படி நிரம்பியது நீர் வெள்ளம் ?…

இலக்கிய கட்டுரைகள்

‘வாசந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள்

வே.சபாநாயகம் பெண் படைப்பாளிகள் என்றில்லாமல் இருபாலர்க்கும் பொதுவாக, இன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளர்களில் திருமதி.வாசந்தி முக்கியமானவர். பெண் படைப்பாளிகள் என்றாலே இளக்காரமாய் நினைத்த முன் தலைமுறையினரால் கூட மிகச் சிறந்த படைப்பாளியாக ஏற்று மதிக்கப்பட்டவர்.…

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: – ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்

நாகரத்தினம் கிருஷ்ணா "பண்டைநாள் பெருமைபேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்" என உரிமையோடு தமிழினத்தைச் சாடுகிற அசலான இனப்பற்றுள்ள ப. சிங்காரம் தமிழினத்தின் காவலரோ, தமிழினத் தலைவரோ அல்ல ஆனாலும் இனத்தின் எதிர்காலம்…

தீயின்மீது ஒரு உரையாடல்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்ற இலக்கியச் சந்திப்பின் நிகழ்வுகளில் ஒன்றாக 27 - 12 - 2008 சனியன்று கதைவாசிப்பும் உரையாடலும் நடை பெற்றது.மின் அஞ்சலில் பெறப்பட்டதும் திண்ணை இணய மின் இதழில் பிரசுரம்…

‘தொகை இயல்’ – அ. பாண்டுரங்கன்: தொட்டனைத்தூறும் ஆய்வு மணற்கேணி

தேவமைந்தன் அகவை எழுபதைக் கடந்து விட்டவர். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியரும் எங்கள் உழுவலன்புக்குப் பாத்திரரும் ஆன கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால், தம் புலமை நேர்மை, ஆய்வுக் கடப்பாட்டுணர்வு, ஆழமான…

கதைகள்

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -5)

சி. ஜெயபாரதன், கனடா[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -5

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"அடிமைத்தனம் நேர்மையானது என்று கருதி நீங்கள் நீடிக்க விரும்புகிறீர். ஆனால் அடிமைத்தனம் தவறானது; அது நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்திருக்கிறோம். அப்பெரும் வேற்றுமையே நமக்குள் மன முறிவை…

சதுரங்கம் என்னும் சர்வதேச மொழி

கே. ராமப்ரசாத் நீங்கள் ஒரு சதுரங்க ஆட்டக்காரராக இருந்தால், சதுரங்க ஆட்டம் உங்களைத் தூக்கமிழக்கச் செய்துவிட்டிருக்கும். உங்களுக்கு நல்ல தூக்கம் என்பது இந்த ஆட்டத்தால் வருவது கிடையாது. மனதில் அன்பும், கருணையும் உள்ளவராக இருப்பவர்களுக்குச்…

காலி செய்கிறேன்

செல்வம் - சிறுகதை ஒரு ஆழமான மனநிலையில் இப்போது நான் இருப்பது புரிகிறது, அதன் அழுத்தம் எனது உள்ளமெங்கும் பரவி அது மனதில் அழுத்துவது புரிகிறது, எனது வயது 65 யை கடந்து விட்ட…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்று

இரா.முருகன் மதுரம் எடுத்துக் கொள்ளும். லட்டு உருண்டை நிறைந்த வெள்ளித் தாம்பாளத்தை கிட்டாவய்யன் எடத்வா கேசவன் மூஸ் வைத்தியரிடம் நீட்டின போது உதிர்ந்தது போக வாயில் மிச்சம் இருந்த பல் சிலது அங்கங்கே தெரிய…

சாஸ்தாப் பிரீதி

அ. மாதவையாசெங்கோட்டைக்கும் கொல்லத்துக்கம் இடையிலே, தென்னிந்தியா இருப்புப்பாதை சுமார் இருபது மைல் நீளத்துக்கு, குறிஞ்சி நிலத்தை ஊடுருவிச் செல்கின்றது. அந்தப் பிரதேசம், மலைவளத்திலும் இயற்கைக் காட்சியின் வனப்பிலும், இத்தேசமெங்குமே இணை எதிர் இன்றிச் சிறந்ததாகும்.…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -17 << எப்படி வந்தான் என் மகன் ? >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மகனே ! நீ அறிவாயா ? உனக்குத் தெரியுமா எங்கிருந்து நீ வந்தாய் என்று ? பசி மிகும் வெள்ளைக் கடற் பறவைகள் காணப்படும் ஓர் ஏரியிலிருந்து…

தாகூரின் கீதங்கள் – 62 அவனைத் தேடும் பயணத்தில் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇரவின் காரிருளில் அவனைத் தேடும் பயணத்தைத் தொடர்கிறான் மனிதன் முடிவின்மை நோக்கி ! வரவேற்று நிற்கிறான் அந்த இளவரசன் கிழிந்து போனக் கந்தை ஆடைகளை ! யாசகனாய் மாறிக்…

கதைகதையாய் சொல்லத் தெரிந்தவள்

ஹெச்.ஜி.ரசூல் கதைகதையாய் சொல்லத் தெரிந்தவளிடம் இப்படியானதொரு துயரம் நிகழ்ந்ததில்லை. அலைகளை ரசித்த குழந்தையின் கண்களில் ஒளிவற்றிப் போன இருட்டு. கொண்டுவந்து சேர்த்த குதூகலங்கள் பொட்டித் தெறித்து விம்முகின்றன. ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும் கடற்காற்றில் இதயம்…

மாயமான் விளையாட்டு…

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி # மகன் பிறப்பு குறித்து நண்பன் ஒருவன் உதிர்த்த வாசகம்: "எப்படி இருக்கிறது நீ படைத்த கவிதை?" வாகாய்க் கவிதை செய்ய வார்த்தைகளோடு வதைபடும் மாயமான் விளையாட்டுகளின்றி இருக்கவேண்டுமே இவன்…

மரணப்படுக்கையில் இருந்து ஒரு கடிதம்

கவிதா நீ நலமா? உனக்காய்த்தான் காத்திருக்கிறேன் நான் நலமில்லை என்று நான் சொல்லியா தெரிய வேண்டும் உனக்கு... எனது சந்ததிகள் பிறக்கும் போதே தேவர்களால் சபிக்கப்பட்டவர்களா.. ஏதேன் தோட்டத்து ஒற்றைப் பாம்பு கால் மிதிக்கும்…

விடைபெறமுன்

ஸ்ரீபன் ஆண்டு 2009 ற்கு நண்பா விடைபெறுகிறேன் குருதி தோய்ந்த என் முகத்தை நீ பார்க்க வேண்டாம் துன்பங்களும் தோல்விகளும் அனர்த்தங்களும் அழிவுகளும் என்னிடமே தங்கிவிடட்டும் நீ ஓட்டத்திற்கு தயார் எனில் நம்பிக்கை என்ற…