திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070906_Issue

அரசியலும் சமூகமும்

பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்

ஜெயமோகன் ஒரு வருடத்துக்கும் மேலாகவே எனக்கு ஒரு சிக்கல். நள்ளிரவில் செல்போனில் அழைப்பு வரும் .எடுத்தால் ஒரு கிராமத்துக்குரல், ''மொதலாளி லோடு வந்திருக்கு, சம்முகத்த வரச்சொல்லுங்க'' நான் பொறுமையாக அது தவறான எண் என்று…

நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!!

அசுரன், இரா.இரமேஷ், கு.காமராஜ்அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை நடத்த அரேபியாவின் ஒட்டகங்களைப் போல அவை இன்றுவரை உதவியும் வந்திருக்கின்றன.…

சுதந்திரப் போராட்டமும் தமிழ் எழுத்தாளர்களும் – 2

வெங்கட் சாமிநாதன் கா.சு.வேங்கடரமணி(1892-1952)வுக்கு லண்டன் டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்டில் வேலை கிடைத்தது. ஆனால் அவர் லண்டனுக்குச் செல்வதை அவரது தாயார் விரும்பவில்லை. வேங்கட ரமணியின் முதல் நாவல், தேச பக்தன் கந்தன், தமிழில் தான்…

உயர் கல்வி: அரசு,தனியார்,சிறுபான்மையினர்

K.ரவி ஸ்ரீநிவாஸ்2005ல் உச்ச நீதிமன்றம் இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் அரசு தனக்கென இடங்களைத் தர ஆணையிட முடியுமா என்ற கேள்விக்கு விடை தந்திருந்தது. அப்போது அதைப் பற்றி திண்ணையில் உச்ச நீதி மன்றத்…

இந்தியாவின் தேசிய விருதுகள்

சாதிக் அன்பு நண்பர்களுக்கு, சமீபத்தில் பல சிறந்த நடிகர்களின் (என்று சொல்லப்படுபவர்களின்) அலசல்கள் கண்டேன். நானும் சில கருத்துக்களைக் கூற விரும்பினேன். இருந்தாலும் பல எதிர்மறை விஷயங்களைக் கருதி பின் வாங்கிக் கொண்டேன். ஒன்று…

அறிவிப்புகள்

விவேகானந்தா கல்விக் கழகம், சென்னை 84 – 13-வது பண்பாட்டு நாடக விழா

அறிவிப்புவிவேகானந்தா கல்விக் கழகம், சென்னை 84 13-வது பண்பாட்டு நாடக விழா தலைப்பு: "ஸ்வதர்மம் காப்போம், ஸ்வராஜ்யம் அமைப்போம்" (1857 முதல் இந்திய சுதந்திரப் போரின் வீர வரலாறு) ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை…

கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் ஊர்விலக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது

அருளடியான்கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய விரோத எழுத்துக்களை விமர்சித்து நான் பல பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவரை தக்கலை ஜமாஅத், குடும்பத்துடன் ஊர்விலக்கம் செய்ததையும், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மதவிலக்கம் செய்ததையும்…

அரிமா விருதுகள் 2006

அறிவிப்புஅரிமா விருதுகள் 2006 =========================== பரிசுகள் பெற்றோர்: * குறும்பட விருதுகள்: I # சுப்பராஜ் , சென்னை ( செடி ) # மாதவராஜ்,சாத்தூர் (இரவுகள் உடையும்) # சி.தீனதயாளபாண்டியன், மதுரை (…

இஸ்லாமிய கலாச்சாரம்-கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் படைப்பு குறித்த ஒர் உரையாடல்.சென்னையில் நிகழ்வு

அறிவிப்புஇஸ்லாமிய கலாச்சாரம்-கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் படைப்பு குறித்த ஒர் உரையாடல்.சென்னையில் நிகழ்வு. அறிவிப்பு இடம்: தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம் எல்.எல்.ஏ பில்டிங் அண்ணாசாலை,சென்னை நாள்: 07-09- 2007 வெள்ளி மாலை 6.00மணி தலைமை: எழுத்தாளர்…

‘யுகமாயினி’ வரும் அக்டோபர் 2007 வெளியாகிறது

அறிவிப்பு'முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம் கலகத்தில் மலரும் சுதந்திரம்' எனும் செய்தியுடன் வெளியாகிறது ! 'யுகமாயினி' வரும் அக்டோபர் 2007 நிர்வாக ஆசிரியர் எஸ்.பொ பொறுப்பாசிரியர் சித்தன் ஆசிரியர் குழு ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ? -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: "சில வாரங்களுக்குமுன் செல்வி அவர்கள் எழுதியதைப் போல, "மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படி யென்றால்" என்றே நானும் பலகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன்.…

இலக்கிய கட்டுரைகள்

நுண்கலை : கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதல்

மலர்மன்னன்மாமல்லபுரத்துக் கற்பாறை புடைப்புச் சிற்பத் தொகுதிகளுள் ஒன்று மகிஷாசுர மர்த்தனி மகிஷனை சம்ஹரிக்கப் போர்க் கோலம் பூண்டு நிற்கும் காட்சி. தேவி நேருக்கு நேர் மகிஷனை எதிர்கொள்கிறாள். ஆனால் அவள் பார்வை மகிஷனைத் தாண்டிச்…

தோப்பில் முகமது மீரானின் சமீப சிறுகதைகள்: நினைவுக் கிடங்கும், ஆறாத ரணங்களும்

சுப்ரபாரதிமணியன் பிறந்த தினம் பலருக்கு முன்பெல்லாம் எதேச்சையாகப் பதிவு செய்யப்படுகிறவைதான்.பிறப்பு, இறப்பு கட்டாயப் பதிவு என்றாகி விட்ட போதுதான் அவை முறைப்படுத்தப்பட்டன. அதற்கு முன் பதிவு செய்யப்படுகிறவைகளில் பல சிறு பிழைகளைத் தாங்கி இருந்திருக்கல்லாம்.…

சல்லா ராதாகிருஷ்ண சர்மா: சுற்றி வளைத்து எழுதாத தெலுங்குக் கவிஞர்

தேவமைந்தன் இலக்கியத் துறையிலும் உலகமயமாதல் நிலைபெற்றுள்ள கால கட்டத்திலும்கூட, யாரெல்லாம் கவிதை படைக்கலாம் யாரெல்லாம் கவிதை படைக்கக் கூடாது என்று வரையறுக்கவும் ஏன் மிரட்டவும் கூடத் தொடங்கியிருக்கிறார்கள் சிலர். அதை ஆதரிப்பவர்களும் இல்லாமலா போவார்கள்?…

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909 -03.01.1972)

முனைவர் மு.இளங்கோவன் இருபதாம் நூற்றாண்டு தமிழ்மொழிக்கு ஏற்றம்தரும் நூற்றாண்டாக அமைந்திருந்தது.பனை ஓலைகளில் படிந்திருந்த தமிழ்மொழி அச்சுவடிவம் கண்டதும்,கணிப்பொறி,இணையத்தில் உலவியதும் இந்நூற்றாண்டில்தான் நடந்தேறியது.அதுபோல் பாரதியார்,பாரதிதாசன் முதலான பாவலர்கள் தோன்றித் தமிழ்க்கவிதை உலகைப் புதுப்பாதையில் வழிநடத்தியதும் இந்நூற்றாண்டில்தான்…

பிழைதிருத்தம் தொடர் 14 நிலைபாடு – நிலைப்பாடு

கரு.திருவரசு "சுதேசி என்ற பெயரில் உள்ளூர்த் தொழில்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்பது ஒரு குழுவினரின் நிலைபாடு" என்பது இணைய மின்னிதழில் நான் படித்த ஒரு கட்டுரையின் சொற்றொடர். இத்தொடரில் வரும் இறுதிச் சொல்லான "நிலைபாடு" எனும்…

கவிஞர் சதாரா மாலதியும் சிலப்பதிகார மாதவியும்

வெளி ரங்கராஜன் அண்மையில் மறைந்த கவிஞர் சதாரா மாலதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கன்னட நாடகாசிரியர் ஹெச்.எஸ். சிவப்பிரகாஷ் கன்னடத்தில் எழுதிய மாதவி நாடகத்தின் தமிழாக்கத்தை எனக்கு அனுப்பிவைத்தார். அத்துடன் நாடகம் பற்றிய…

மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா…

முனைவர் மு.இளங்கோவன் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராசர் அரங்கில் மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா 06.09.2007 மாலை நான்குமணிமுதல் இரவு பத்துமணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்அறிஞர்கள்,கலைஞர்கள்,அரசியல் தலைவர்கள்,பார்வையாளர்கள் திரளாகக்…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 6

எஸ் மெய்யப்பன் அத்தியாயம் ஒன்பது ராஜவித்யா, ராஜகுஹ்ய யோகம் ராஜ என்பது உயர்ந்தது வித்யா என்பது வித்தை குஹ்ய என்பது இரகசியம். வித்தைகளில் சிறந்தது என்பதும் இரகசியங்களில் உயர்ந்தது என்றும் பொருள். வித்தைகளில் சிறந்ததும்,…

கதைகள்

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 2 பாகம் 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"ஏற்புள்ள காரணத்துக்கு நேராகவோ அல்லது எதிராகவோ உயர்வு நவிற்சியில் (Extremes) ஒருவர் ஓங்கிச் சொல்லத் தேவையில்லை ! அறிவோடு, நிதானமாகத் தணிவாக ஒருவர் மிதமான முறையில் (Moderation ) உரைத்தலே…

கவர்னர் பெத்தா

மீரான் மைதீன் 'அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் தமிழக கவர்னர் மாண்புமிகு பாத்திமா பீவி அவர்கள் நம்முடைய தர்ஹாவுக்கு வருகைதர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 26

நாகரத்தினம் கிருஷ்ணா வாடிக்கையாளர்களுக்கென்று கார் நிறுத்த ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள். உணவு விடுதிக்குள் நுழைந்த மறுகணம், கறுப்புக் கவுனும், இடுப்பில் வெள்ளை ஏப்ரனுமாக இருந்த பெண்பணியாள் எதிர்ப்பட்டாள். 'போன் ழூர்'…

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 22

வே.சபாநாயகம் அய்யனார் கோவில் இருக்கும் இலுப்ப மரத்தடியில் வந்து நின்றார்கள். கோவிலும், அதற்கு வெளியே இருக்கும் அய்யனார் சிலையும், எதிரில் நிற்கும் இரட்டைக் குதிரைகளும், அவற்றின் இரு புறமும் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும்…

தண்டனை

தமிழில்: கௌரிகிருபானந்தன் வாழ்க்கையில் என்றுமே விமானத்தில் கூட ஏறியிராதவளுக்கு திடீரென்று ராக்கெட்டில் சந்திரமண்டலத்திற்குப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உண்டாகும், பயமும், உத்வேகமும் என்னை ஆட்கொண்டன. பஸ் வேகமாக போய்க் கொண்டிருந்தது. பெரியப் பெரிய…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்…

வ.ந.கிரிதரன் ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள்…

கவிதைகள்

என் மூலையில் – கறுப்பு

கே. ஆர். மணி[^^^^^^^^^^^^^^^^^^^^] விசித்திரமான வியாபார கேந்திரமது. கண்ணுக்குத் தெரியாமல் தொங்கும் வெளவால்கள், நூலாம்படையில்லாமலே அந்திரத்தில். என் அறையின் அந்த மூலையில் எப்போதும் கருப்பாய் அவன் பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறான். இத்தனை வெளிச்சத்திலும் அவன் இருட்டை விற்றுக்கொண்டேயிருக்கிறான்.…

வாழ்க்கைக் கணக்கு

வைகைச் செல்விகூடலில். . . கூட்டல் கணக்காய் இல்லற வாழ்க்கை. பின்னர் அவசர. . .அவசரமாய் ஓடி. . .ஓடி சொத்து பத்து எனப் பெருக்கல் மட்டுமே ஐம்பது வரையில். நாட்கள் நகர நகர…

அறிந்தும்.. அறியாமலும்…

பனசை நடராஜன், சிங்கப்பூர் பிறந்த குழந்தையென, மலர்ந்த பூவென தனித்தன்மையோடு மிளிர்ந்தது ஒவ்வொரு முகமும்.., கலகக் கண்டுபிடிப்பான வெளுக்க முடியாத சாயங்களில் விழுந்து தொலைத்தன் முகங்கள் அனைத்தும்.. எல்லா முகங்களிலும் ஏதாவதொரு நிறச்சாயம்... வண்ணங்களின்…

முதல் மரியாதை

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) என் மரியாதைக்குரியவர்களே வணக்கம் எங்கள் விருந்தில் நீங்களில்லை எங்கள் வீட்டு மங்கல விழாக்களிலும் இல்லை கோவில் திருவிழாவிலும் நீங்கள் ஒரு கோடியில் எங்கள் துக்கத்திற்காகத் தூதுபோன உங்கள் வியர்வையில்…

கிளிநொச்சி

தீபச்செல்வன்01 பிரகாசிற்கு இப்பொழுது பியரில் நாட்டமில்லை முன்பு நாம் பியர் குடிப்பதில்லை சமாதான காலத்தில்தான் இங்கு பியர்கள் கொண்டுவரப்பட்டன. அப்போதுதான் நானும் பிரகாசும் பியர் குடிக்கப்பழகினோம். இப்பொழுது இங்கு பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை முன்பு கொண்டுவரப்பட்ட…

காதல் நாற்பது – 37 என் ஐயமும் அச்சமும் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மன்னிப்பாய் அந்தோ ! மன்னிப்பாய் ! எல்லா வற்றுக்கும் உன்னத தெய்வீகச் சக்தியில் என் ஆத்மா உனக்காகவும், உரிமையாகவும் உண்டாக்க வேண்டும் ஒரு தோற்றத்தை, மாறுவதும் சரிவதுமான…

கடிகாரங்கள்

ம.நவீன் குறிப்பிட்ட நேரத்திற்குப்பின் பொறுமை இழந்த கடிகார முட்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டன. நீங்கள் தாமதித்துக் கொண்டிருந்தீர்கள் அவைகளைப் போலவே காத்திருந்த எனது மன அழுத்த மொழி தெரியாமல் விரோதமாய் நோக்கி சுவர் சொர…

ஒருவிதம்

மதியழகன் சுப்பையா லூசு! என்கிறாள் தோழி 'கோட்டி பிடிச்சவன்' அம்மா கத்துகிறாள் அடிக்கடி பைத்தியமாடா நீ! எரிச்சலடைகிறான் தோழன் சரியான கிறுக்கு என்கிறார்கள் சகபணியாளர்கள் ஆள் ஒரு மாதிரி தீர்வு சொல்கிறார்கள் தெரிந்தவர்கள் அவன்…

நகைச்சுவை

திகம்பர மாமியார்!

ஸ்ரீனி அண்ணே..நம்ப அடுத்த சீரியல் மெகா தான்ணே!கத கூட ரெடியா இருக்கு... என்ன கதை.. மர்மமான குடும்பத் தொடருங்க! மர்மமான குடும்பம்...எப்படிய்யா..எடுபடுமா? அண்ணே..குடும்பத் தொடர் மட்டும்தான் மெகா சீரியலாக வர முடியுமா,மர்மத் தொடர் வர…