திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051104_Issue

அரசியலும் சமூகமும்

அடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. ?

சம்பத் ரங்கநாதன் தமிழ் குல பெண்களின் புரட்சி வீராங்கனை,பெண் பெரியார்,தமிழ் நாட்டு காரல் மார்க்ஸ் அன்னை குஷ்பு பற்றிய புகழ்ந்துரை கருத்தரிக்காமல் களவும் நோய்படாமல் கலவியும் தமிழ்நாட்டு கோவலன்களின் வாழ்வாம் சிலம்போடு மெரினாவில் நிற்க…

அறிவிப்புகள்

வானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்

அறிவிப்பு சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ் வானகமே. . வையகமே. . . ஆகும். இவ்விதழ் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி சூன் 2005ல் வெளியிடப்பட்டது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி! ... உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய…

இலக்கிய கட்டுரைகள்

வனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)

ப.வி.ஸ்ரீரங்கன் '...என்னை ஒறுத்த ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்தப் படுத்தவென்று என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்... ' ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன், நான்…

மலேசிய இலக்கிய நிகழ்வுகள்

ரெ கார்த்திகேசு மலேசிய இலக்கிய நிகழ்வுகள் சிலவற்றைத் திண்ணையில் பகிர்ந்துகொள்ள விருப்பம். 1. பி.ஏ.கே. வருகை. பி.ஏ.கிருஷ்ணனின் அமெரிக்க வருகை பற்றி பல அன்பர்கள் எழுதியிருந்தார்கள். அவர் அமெரிக்கா போகுமுன் மலேசியா வந்திருந்தார். இரா.…

‘சொற்களிடமிருந்து மெளனங்களுக்குள் ‘

தேவமைந்தன் கவிஞர் பாலபாரதியின் 'சில பொய்களும் சில உண்மைகளும் ' என்ற கவிதைத் தொகுப்பைத் தோழியர் ே ?மா, வாசிக்கத் தந்தார்கள். அதில், கவிஞர் சல்மாவின் அணிந்துரை, அத்தகையவற்றுள் மூன்றாவதாக இருந்தது. தலைப்பு, 'மக்களோடும்…

108 வது கவிதை எங்கே ?

பா.சத்தியமோகன் நாடக ஆசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் தன் மொத்த படைப்புகளுக்கும் பயன்படுத்திய சொற்கள் பதினைந்தாயிரம் மட்டுமே. ஜான் மில்டனுக்கு எட்டாயிரம் வார்த்தைகள் போதுமானதாக இருந்தது. மிகப்பெரும்பாலருக்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரம் போதுமானதாக உள்ளது.…

ராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு

மலர் மன்னன் (அக்டோபர் 29, 2005 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்ற பொற்றாமரை கலைஇலக்கிய ஆய்வரங்கக் கூட்டத்தில் உரையாக வாசிக்கப் பட்ட கட்டுரை) திறனாய்வு செய்வதற்காக நான் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள…

ஜெயமோகனின் காடு

கரு. ஆறுமுகத்தமிழன் காமம் காமம் என்ப; காமம், அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே என்ற குறுந்தொகைப் (204 -…

காளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்

அரவிந்தன் நீலகண்டன் (ஜெயமோகனை குறித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை போல அவருக்கு சங்கடம் கொடுக்கப்போகிற விஷயம் வேறு கிடையாது. அவரது காக்கி நிக்கரை கண்டுபிடித்து மதச்சார்பின்மை பத்வாக்களை வழங்க முற்போக்கு மெளல்விகளுக்கு கிடைத்துவிடும் வாய்ப்பு…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III

பி.கே. சிவகுமார் அண்ணாமலை: மிடில் க்ளாஸ்தான். மிடில் க்ளாஸ்தான் மாடலா இருக்காங்க. They think ... (நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேச முயல்கின்றனர். அண்ணாமலை தொடர்ந்து சொல்வது சரியாகப் பதிவாகவில்லை.) ராஜாராம்: ஆமாம்.…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV

பி.கே. சிவகுமார் சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க - இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன்…

சுப்ரபாரதி மணியனின் ஆதாரக்கவலைகள்

ஆர்.பி.ராஜநாயஹம் HELL IS A CITY MUCH LIKE LONDON என்றான் ஸெல்லி. PARIS IS A DINGY SORT OF TOWN என்று ஆல்ப்ர்ட்காம்யு கூறினான். சுப்ரபாரதிமணியனின் ' தேனீர் இடைவேளை '…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)

சி. ஜெயபாரதன், கனடா மிதந்து செல்லும் யுகம், மெதுவாய் நழுவும் மறைவாய், ஒருவரது கண்ணை ஒருவர் கட்டி! காலத்தைப் போல கடிது நகரும் ஒன்றை ஞாலத்தில் காண்ப தரிது! ஆயினும் உறுதி, நன்னெறி விதைத்தவர்…

காலை

இரா. குருராகவேந்திரன் பஸ்ஸின் ஓட்டம் நின்று கண்டக்டர் குரல் கொடுத்தார். பஸ்ஸின் தாலாட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டு எனது ஊர் வந்துவிட்டதை உணர்ந்தேன். சுகமான தூக்கத்தில் பஸ்ஸில் இன்னும் கொஞ்ச நேரம்…

மறுபக்கம்

ஜெயந்தி சங்கர் ஒரு பயனீட்டாளர் தன் வர்த்தகரோடு பேசும் தொனியில், பெரிய ஒரு ஒட்டுதலின்றி தான் சந்திரா ரகுவிடம் பேசினாள் ஒவ்வொரு முறையும். ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற…

கவிதைகள்

நியூயார்க் நியூயார்க்

புகாரி நீர்க்குடங்கள் கொட்டும் நயாகராவின் கரைகளிலிருந்து கட்டிடங்கள் கொட்டிக்கிடக்கும் நியூயார்க் சென்றுவந்தேன் உலகம் சுழல்வது ஒருபுறம் இருக்க நியூயார்க் மட்டும் தனியே சுற்றுகிறதோ என்ற ஐயம் வந்தது கடுகாய்த் தொலைந்துபோய் கற்சிலையாய் மீண்டுவந்தேன் .…

தீபாரயா

ரஜித் நேற்றுவர தீபாவளி ரிரயா இன்றுமுதல் தீபாரயா மத நல்லிணக்கம் தந்த மகத்தான சொல் தீபாரயா இன்றுதான் குடும்பம் மொத்தமும் முடிச்சில்ி பிணகிறோம் இணந் உண்கிறோம் இமகளாய் ஆகிறோம் சுமகளப் பகிர்கிறோம் இன்றுதான் க…

முரண்

இளைய அப்துல்லாஹ் அவளுக்கு ஒரு போர்வை கொடுத்தேன். எனது தெருவால் சில நேரம் நிர்வாணமாய்ப்போவாள் குத்திட்ட நேர் நோக்கில் அவளைப்பற்றிய எல்லாவற்றையும் என்னுள் இறக்கியபடிக்கு கூந்தல் குண்டிவரை நீண்டிருக்கும் தூசியும் மண்ணும்தான் அவை வாரி…

காட்சில்லா

வைகைச் செல்வி சீறும் தொண்டையும், எருமைக் குரலும் ஆளை மடக்கும் அடக்கிப் போடும். நரியின் மூளை, குரங்கின் இதயம் யானைப் பலமிருந்தும் வராகம் போலத் தங்கித் தரிக்கும் கழிவுச் சாக்கடையில். தோல் தடித்துக் கொம்பு…

பெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

பா சத்தியமோகன் 1705. மாமரமும் நெருங்கிய குலைகளையுடைய தென்னையும் சூழ்ந்த கமுகு மரங்களும் பலாமரங்களும் சுற்றுப்புற பனைகளையுடையதாகி வீதிதோறும் திருநீற்றின் ஒளி பெருக விளங்கும் ஊர் திருமிழலை. வேத நீதியிலிருந்து வழுவாத நல்லொழுக்கத்துடன் வாழும்…

கீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா வனப்பு மிக்கது உன்கை வளைகாப்பு! கண்சிமிட்டும், விண்மீன்கள் எண்ணற்ற வண்ண மய வேலைப் பாடுடன், பன்னிறப் பளிங்குக் கற்கள் பதித்து! அனைத்தையும் மிஞ்சி எனக்கு எழிலாய்த் தெரிவது, அந்தி…

நகைச்சுவை

வெள்ளமும் நிவாரணமும்

குசும்பன் (அனைவருக்கும் முன்னோடியாய் திகழ்வதாய் பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவின் அரிதாரம் கலைய ஆரம்பித்து விட்டது. ஆட்டோமேடிக் ஓட்டு இயந்திரங்களை இந்தியாவில் வந்து ஆராய்ந்து விட்டு 'நம்மால் முடியாது சாமி ' என்று பேக்கடித்தது. கேத்ரீனா, ரீட்டா…

புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை

குசும்பன் அதிபர் புஷ்ஷுக்கு, இப்போதைக்கு அதீத குடைச்சலில் அவதிப்படுபவர் அதிபர் புஷ் என்றால் அது மிகையில்லை. உன் ஷூவில் நானிருந்தால் உலகமெல்லாம் உள்ளங்கை யில் என்பதைப்போல நம்ம அதிபர் நிலையில் நானிருக்க தகுதியில்லை. இருப்பினும்…