இளங்கோ மதியமும் இல்லாத மாலையுஞ் சேராத அந்தகாரப் பொழுதில் மனதிற்கு ஒப்பாகாததோர் வேலை கடைசிநேரத்தில் பஸ்சிற்கான ஒட்டம் சன்னலோர இருக்கைதேடி கழுகாகும் கண்கள் ஒரவிருக்கையில் அமர்வதில் ஓர் ஆத்மதிருப்தி உள்ளே சந்தடியாகிப்போகும் மொழிகளின் கடைவிாிப்பில்…
சேவியர் கருப்பு மட்டுமே கரைத்து ஊற்றப்பட்ட இரவின் மையம். நீளத்தை விட அகலம் நீளமானதாய் தோன்றும் ஓர் அத்துவானக் காடு. மலையின் மார்பிலடித்து அழுது போகும் மேகங்களும், மரத்தில் அடித்து சத்தமிடும் காற்றும் கண்ணுக்குப்…
எஸ். வைதேஹி. கரு அறுந்து தொங்கும் ஒரு நாளில் எனக்கு மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது நிதானமின்றி ஒரு சத்தம். கூழாங்கள் பாறை மீது அவ நம்பிக்கையாய் ஒரு மழை. மூடும் கண்களில் இழுபடும் ரப்பர் கனவு.…
# 'தேநீருக்கு சர்க்கரை போதுமா ? பால் சேர்ப்பீர்களா ? எவ்வகை தேயிலை உங்களுக்கு உகந்தது ? ' மொழிகளின் கண்ணிகளில் சிக்கிக் கொண்டு நான்... கருணை வழியும் உன் தண்-விழிகள் மெளனமாய் என்னுள்…
கணேஷ் குட்டி குளிர் காலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது அமெரிக்காவில் கோடையில் மட்டும் காய்ந்த எனக்கு இந்த குளிர் காலம் இதமாக தோன்றியது முதலில் பனி சூழ்ந்த இந்த பிரதேசம் புதிய பிரபஞ்சமாய் தோன்றியது…
வ.ந.கிரிதரன் உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே! எங்கு சென்றாய் ? நினைவுக்கோளத்தினொரு சித்த விளையாட்டாய் இருந்து நீ சென்றதெல்லாம் அன்னையே! என் எண்ணப் பறவைகளின் வெறும் சிறகடிப்போ ? இருந்தவிருப்பை இதுவரை…
மத்தளராயன் சுவரொட்டி அய்யா பிறந்தவிழா அம்மா பொதுக்குழு பைய்யா மலையாளப் போஸ்டரே *கய்யிலெடு; சேசுதாஸ் கச்சேரி வேகம் பசைதடவு. ஏசு அழைக்கிறார் பார். *கையிலெடு என்று பாடம் - பையன் ராத்திரிப் பள்ளிக் கூடத்துக்குச்…
கவியோகி வேதம் பெரியாழ்வார்!வேதியர்க்கே பெருமைதந்த மாணிக்கம்! அரியவைரம் ஆண்டாளை அவனிமண்ணில் கண்டெடுத்து வைரமே 'மாலனிடம் ' மயங்கியதை அதிசயித்துத் தைரியமாய் ஒப்படைத்த தனிச்சித்தர்.கண்ணன்பித்தர்! சுவாதியில் பிறந்ததனால்,சுவாதிவிண் மீனுக்கே சவால்விட்ட வைணவஒளி!வில்லிபுத்தூர் ஞானி! மாலைக்கு மயங்கியவன்…
புஸ்பா கிறிஸ்ாி காஞ்சிப் பட்டுடுத்தி உன் கணவன் அருகில் இந்த பாச மண்ணை நீ வலம் வரும் போது நான் தனியே என்னை நீ தனியே விட்டு விட்டு உன் கணவன் அருகிலே, நான்…
புஹாரி, கனடா அடிக்கொருதரம் துடிக்குது மனம் படுக்கையை விரி இளமானே - மலர்ப் படுக்கையை விரி இளமானே கொடியது கனம் ஒடியுது இடை மடியினில் இடு இளமானே - என் மடியினில் இடு இளமானே…