விக்கிரமாதித்தன் அகலிகை கூற்று: எந்த நியாயக் கற்பிதமும் சொந்த வாக்குமூலமும் சரிதான் என்றாலும் சொல்ல இருக்கிறது எனக்கும் அன்னை மடியில் இருந்த போதும் அல்லலில்லை சின்னஞ்சிறு பெண்ணாய் இருந்த நாளும் சிரமமில்லை பூத்த பின்னே…
நா.பாஸ்கர் நன்றி சொல்வேன் தோழி நம் கல்லூரிக்கு - அதுதான் வாழ்க்கைக்கான கல்வியையும் வாழ்க்கையைக் கற்றுத்தர உன்னையும் கொடுத்தது பக்கத்து பக்கத்து தெருவில் பதினேழு வருடங்கள் இருந்தும் பட்டணத்து பண்பாடு நம்மை பரிச்சயப்படுத்தி வைக்கவில்லை…
ருத்ரா இந்த கள்ளிக்காட்டைச் சுற்றி சுற்றி வருகின்றோம். கம்பளிப்பூச்சிகள் மொய்த்துக் கிடப்பது போன்ற இந்த முட்களுக்குள் காதல் களியாட்டங்களின் ரோமாபுாி ராஜ்யங்களை பதியம் போட்டுவிட சுற்றி சுற்றி வருகின்றோம். எங்கும்....இந்த முட்காடுகளின் முக்காடுகள். அதிகாலை…
வ.ந.கிாிதரன் அந்தரத்திலொரு தோடஞ்சுளையாகத் தொங்குமிந்த பிறை நிலவின் தனிமை கண்டு நெஞ்சம் கலங்கும். ஆனாலும் ஒரு திருப்தி. இந்தப் பிறைநிலவும் இன்னொருநாளில் முழுநிலவாகி முறுவல் பூத்திடுமேயென்ற நினைவில் தான். அண்டம் கலங்க இடியிடித்து மின்னிப்…
வந்தியத்தேவன் உனக்காக நான் புகையைக்கூட விட்டுவிட்டேன், என்னை மட்டும் சாம்பலாக்க உனக்கு எப்படி மனம் வந்தது. முதுமையிலும் முறுக்காய் வாழ நினைத்தேன், இருபதில் அறுபதாய் வாழ வைத்துவிட்டாயே. உன்னுடன் உலகம் சுற்றிவர நினைதேன், உலகம்…
தி. கோபாலகிருஷ்ணன் சன்னல் கதவை அறைந்து மூடேன் தெருவில் தோழியுடன் சத்தமாய் சிாியேன் ஒப்பனையால் முகம் மூடி உதட்டுச் சாயம் பூசி உள்ளாடை தொிய உடுத்து ஒரு நாளாவது வாயேன் உள்ளம் போல் வெள்ளையிலும்…
அ.லெ.ராஜராஜன் தோழிமாாிடம் நீயும் தோழர்மாாிடம் நானும் நித்தம் சொல்லிக்கொண்டோம் நம் காதல் புனிதமென்று. நண்பாிடம் மட்டுமன்றி நமக்குள்ளும் கூறிக்கொண்டோம். புனிதமென்று எதைச்சொன்னோம் புாிகிறதா என்னுயிரே. பத்துபேர் மத்தியில் நீ பத்திரமாய் நிற்கையிலும் கண்ணியமாய் பார்ப்பதுபோல்…
-- ஸ்ரீனி. என்னை சுற்றி அதிர்வுகள் என்ன நடக்கிறது இங்கே ? கேள்விக்கணைகள் என்னுள், யாரோ கொடுத்த காபியை மெதுவாகப் பருகினேன். அதிர்வுகள் பெரிதாகி, சுற்றிலும் நடமாட்டங்கள். 'ஏனோஇந்த அவசரம் ? ' பதில்…
சேவியர். வெள்ளைச்சட்டை போட்டு பேருந்தில் ஏறும்போதெல்லாம் அழுக்காகி விடுமோ எனும் கவலை தான் அகம் முழுதும். அலுவலகம் அருகில் என்றால் நடந்தே போய் விடலாம்.... ஆனால் அது அரை மணி நேரத் தொலைவு. ஆட்டோவில்…
September 17, 2001 •
1. சோர்ந்து விடாதே! சோர்ந்து படுத்து விட்டால் படுத்த இடம் சுடுகாடு - பாய்ந்து புறப்படுவாய் பாதையெல்லாம் உன் வீடு! 2. எழுதுகோல் எழுதுகோல் என்பது செங்கோல் ஆகும் எப்போதும் விழித்திருக்க வேண்டும் அழகிய…