திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000514_Issue

அரசியலும் சமூகமும்

கனவிற்கு மீண்டும் உரிமை கொண்டாடுவது பற்றி

(ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய வெள்ளையர்களுடன் நடத்தும் போராட்டம் பற்றி index on censorship என்ன 'வரலாறு எங்கள் மக்கள் எங்களைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிட்டது. வெள்ளையர்கள் இந்த தேசத்துக்கு வந்த போது…

இலக்கிய கட்டுரைகள்

அசோகமித்திரனின் ‘விமோசனம் ‘: ஒரு சிறு குறிப்பு

திலீப்குமார் தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று 'விமோசனம் '. கதையைப் பற்றிக் கூறும்முன் அசோகமித்திரனின் மொழிநடையைப் பற்றிக் கூறவேண்டும். அசோகமித்திரனின் மொழிநடையின் ஆதார இயல்பு மிகவும் எளிமையானது. வாக்கிய அமைப்புக்களிலும் சொற்பிரயோகங்களிலும் மிகச்சாதாரணமான ஒரு…

‘தி டெரரிஸ்ட் ‘ : பயங்கரவாதி : சந்தோஷ் சிவன் 

யமுனா ராேஐந்திரன் 1. 'தி டெரரிஸ்ட் ' என்று ஆங்கிலத்தில் தலைப்பு போடப்படுகிறது. படம் தமிழ்ப்படம். 'டெரரிஸ்ட் ' என்று போட்டதன்மூலம் உடனடியாகப் படம் சர்வதேசப் பொதுப்புலத்துக்கு வந்துவிட்டது.படத்தின் வசனங்கள் பல இடங்களில் இலக்கியச்…

கதைகள்

மாளிகை வாசம் – 3

எம் வி வெங்கட் ராம்கூ…னுாகூகுகூŽகூைனுநுனு¡கூƒ னுீனுமுனு¡கூ·னுலுகூசுனுவுனு¡கூடினுமுனு¢கூ…கூஙுகூ‰ னுழுனு¢கூ„கூ…கூலு 'னுஙுகூலுகூ‰னுருனு¡ னு­கூஞுனுவுகூடு னுீகூ€னு¡கூணுகூ€னுூகூ‡ னு­கூசுனுவுனுூகூ‰ னுநுகூஙுகூŠஎ€žகூலு னுுகூ€னு¡கூŽனுவுனு¡னுீகூ‡கூலுகூ› கூ…கூ•கூசுனுவுகூடு கூ€னுருனு¡னுவுனுாகூ‚.. னுஙுனுூனுவுகூ”னுுகூ னுநுகூˆனு¡கூƒனு¡கூடு னுுகூ€னுமுனு¢கூைனுநுகூˆகூ னுடுகூ­னுநுகூ™கூைகூŒகூணு னுழுகூநுகூ„கூ னுஙுகூ‰கூைகூŒகூணு னுழுகூநுகூ„கூ. . னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚.. ?…

மாளிகை வாசம் – 3

எம் வி வெங்கட் ராம்அன்று என்னுடைய தோழி ஒருத்தி வந்து சேர்ந்தாள். அந்த வீட்டில் என் சிநேகிதிகளில் யாரையுமே நான் வர விடுவதில்லை. தவறி வந்து விட்டாலும், 'அது ' வெளியே வந்து விடாத…

வெறிச்சென்று ஒரு வீதி

ஓர் அராபிய நாடகம் தெளஃபீக் அல்-ஹகீம் [வெறிச்சிட்ட ஒரு வீதி. ஒரே ஒரு வீடு, வாசலில் ஒரு விளக்கு எரிகிறது. தூரத்திலிருந்து இசை காற்றடிக்கும் போதெல்லாம் விட்டு விட்டுக் கேட்கிறது. நிலா வெளிச்சமற்ற இரவு…

கவிதைகள்

இதோ ஒரு வார்த்தை

- ருத்ரா.இளைஞனே! உணர்ச்சியின் 'பஃறுளியாறே ' காதல் எனும் 'குமாிக்கண்டத்துள் ' நீ மூழ்கிப்போகுமுன் ஒரு வார்த்தை. காதல் பற்றி புது புது வர்ணங்கள் பூசுவதற்கு புருசு தேடுவதே கவிஞர்களின் தொழில். ஃப்ராய்டிசத் தினவுகளின்…

எனக்குள் பெய்யும் மழை

கிஸ்வர் நஹீத்உனக்கு நானொரு சாளரமாய் இருந்தேன். நீயே என்னைத் திறந்தாய். நீ விரும்பிய காட்சியை ரசித்தாய். தென்றலையும் நிறங்களையும் முகர்ந்தாய். புயலினின்று அடைக்கலம் தேடி சாளரக் கதவுகளைச் சாத்தினாய். உன்னைப் பாதுகாப்பாய்த் தழுவிய போர்வையாக…