உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
அறிவிப்பு

ஆகஸ்ட் 11, 12
மதுரை
நண்பர்களே,
உயிர்மை பதிப்பகம் இரண்டு விழாக்களுடன் ஏழு புத்தகங்களுடனும் மதுரையை நோக்கி வருகிறது. மதுரை புத்தகக் கண்காட்சியையட்டி தமிழின் முன்னணி எழுத்தாளர்களின் முக்கியமான நூல்கள் குறித்து எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் உரையாற்றவிருக்கின்றனர். ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெறவிருக்கும் இந்த வெளியீட்டு அரங்குகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
2007 ஆகஸ்ட் 10 முதல் 19 தேதி வரை நடைபெறவிருக்கும் ‘மதுரை புத்தகக் கண்காட்சி’ல் உயிர்மையின் விற்பனை மையத்திற்கும் (கடை எண்.77) வருகை தருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
சந்திப்புகளும் உரையாடல்களும் நிறைந்த இனிய பொழுதுகளில் சந்திப்போம்.
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
நூல் வெளியீட்டு அரங்கு-1
நாள்: 11.08.2007
சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: புத்தகக் கண்காட்சி அரங்கம்
தமுக்கம் மைதானம், மதுரை
சுகுமாரனின்
தனிமையின் வழி
வெளியிடுபவர்: யுவன் சந்திரசேகர்
பெற்றுக்கொள்பவர்: தமிழச்சி
ஜெயமோகனின்
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
வெளியிடுபவர்: சு. தியடோர் பாஸ்கரன்
பெற்றுக்கொள்பவர்: அ. ராமசாமி
அ. முத்துலிங்கத்தின்
பூமியின் பாதி வயது
வெளியிடுபவர்: ஜெயமோகன்
பெற்றுக்கொள்பவர்: சுரேஷ் குமார இந்திரஜித்
ஒருங்கிணைப்பு: அ. முத்துக்கிருஷ்ணன்
நூல் வெளியீட்டு அரங்கு-2
நாள்: 12.08.2007
ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி
இடம்: அமெரிக்கன் கல்லூரி, மதுரை
எஸ். ராமகிருஷ்ணனின் நான்கு நூல்கள்
தலைமை:
டி.எஸ். ஜவஹர், இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை
என்றார் போர்ஹே
வெளியிடுபவர்: க.மு. நடராஜன்
பெற்றுக்கொள்பவர்: ந. முருகேச பாண்டியன்
எப்போதுமிருக்கும் கதை
வெளியிடுபவர்: எஸ்.ஏ.பெருமாள்
பெற்றுக்கொள்பவர்: நாஞ்சில் நாடன்
இலைகளை வியக்கும் மரம்
வெளியிடுபவர்: சுகுமாரன்
பெற்றுக்கொள்பவர்: ஷாஜஹான்
அயல் சினிமா
வெளியிடுபவர்: பேரா.சொர்ணவேல்
பெற்றுக்கொள்பவர்: பொன்வண்ணன்
ஒருங்கிணைப்பு: இரா.பிரபாகர்
for contacts:
uyirmmai pathippagam
11/29subramaniyam street
abiramapuram
chennai-600018
india
ph:91-44-24993448
mobile: 9444366704
e-mail:uyirmmai@gmail.com
அறிவிப்பு
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- அழகிய சிங்கரின் கவிதைகள்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- போதி
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- மௌனம்
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- பெண்கள்
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- அக்காவின் சங்கீத சிட்சை
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- வாசிப்பின் எல்லைகள்
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- பொதுவாய் சில கேள்விகள்
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- கடிதம்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2