இதழ்

 • அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்       எழுத்தாளர் விழா 2010

  அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010

  This entry is part of 26 in the series 20100516_Issue அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010 இடம்: பிரஸ்டன் நகரமண்டபம் (மெல்பன்) நாள்:22-5-2010 காலம்: சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி, கலை, இலக்கியம் சார்ந்து தேர்ந்த ரஸனையை வளர்ப்பதற்கும் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்காகவும் வருடாந்தம் நடைபெறும் இவ்விழா ஒன்றுகூடலில் தமிழ்கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கலை, இலக்கிய ஆர்வலர்களும் பயன்பெறத்தக்க […]