இதழ்
  • This entry is part of 47 in the series 20040304_Issue —- ம ை ழ எஸ். ஷங்கரநாராயணன் —- ஜனங்கள் தண்ணீர் லாரிக்குக் காத்திருக்கிறபோதும், பலசரக்குக் கடைகள், சலுான், டாக்கடை என்று சந்திக்கிறபோதும் மழை பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார்கள். கோடை விலகிப் போகிறதாய் இருந்தது- அவர்கள் மனதில் இருந்து. ஆனாலும் வெளிச்சூடு அசாத்தியமாய் இருந்தது. மனுச மக்களை வாட்டி வதைத்தது வெயில். என்ன உக்கிரக் கோபம்டா இது. இயற்கைன்னா ஜனங்களுக்கு பெத்த தாய் […]