இதழ்

 • பாலும் தேனும்

  பாலும் தேனும்

  This entry is part of 28 in the series 20020518_Issue தேவையான பொருட்கள் 1 கோப்பை பால் 2 தேக்கரண்டி தேன் சிட்டிகை ஏலக்காய் தூள் செய்முறை பாலை சூடு செய்யவு. கொதிக்க விடக்கூடாது. அத்துடன் தேனை மெதுவாகக் கலக்கவும். இந்தப்பாலில் சிறிதளவு ஏலக்காய் தூளைப் போட்டு பறிமாறவும்.


 • தேங்காய் பப்பாளி

  தேங்காய் பப்பாளி

  This entry is part of 28 in the series 20020518_Issue தேவையான பொருட்கள் 1 கோப்பை பப்பாளி பழத்துண்டுகள் 1 மேஜைக்கரண்டி புதிய தேங்காய் துருவியது இரண்டு ஆரஞ்சு சுளைகள் செய்முறை ஒரு மிக்ஸியில் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு, வேண்டுமென்றால் வடிகட்டிக்கொள்ளவும். இத்துடன் சர்க்கரை சிரப் சேர்த்து, மேலே பப்பாளிப்பழத்திலிருந்து நறுக்கிய சிறிய துண்டங்களை வைத்து, கிரீம் வைத்து பறிமாறவும். குளிரவைத்து பறிமாறவுே • விர்ஜின் மேரி

  விர்ஜின் மேரி

  This entry is part of 28 in the series 20020518_Issue தேவையான பொருட்கள் 1 3/4 கோப்பை தக்காளி சாறு, குளிரவைத்து 2 தேக்கரண்டி ஒர்சஸ்டர்ஷைர் சாஸ் தபாஸ்கோ சிட்டிகை அளவு அரை எலுமிச்சை சாறு சிட்டிகை உப்பு மிளகுத்தூள் ருசிகேற்ப கிளாஸ் நுனியில் ஒட்ட உப்பு 1 எலுமிச்சை துண்டு அழகுக்கு செய்முறை இரண்டு கிளாஸின் விளிம்பு மட்டும் நனையும்படி எலுமிச்சைச் சாற்றில் நனைக்கவும். பிறகு இந்த கிளாஸை உப்புத்தூளி பிரட்டி, உப்பு […]