இதழ்

  • மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

    மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

    This entry is part of 32 in the series 20020407_Issue இந்தியாவின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டாளர்கள், மரபணு மாற்றப்பட்ட பருத்தியை இந்தியாவில் வியாபார ரீதியில் உற்பத்தி செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். Genetic Engineering Approval Committee (GEAC), சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு பகுதி. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வியாபார ரீதியில் உற்பத்தி செய்ய இந்த அமைச்சகத்தின் அனுமதி தேவை. இந்த வருடம் குஜராத்தின் விவசாயிகள் பருத்தியை பரந்த அளவில் பயிர் செய்துள்ளார்கள். பிடி பருத்தியை பயிர் […]