இதழ்  • முத்தையா முரளிதரன், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஃப் ஸ்பின்னர்

    முத்தையா முரளிதரன், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஃப் ஸ்பின்னர்

    This entry is part of 21 in the series 20020120_Issue ஜிம்பாப்வேயின் ஹென்றி ஓலோங்கோவை கல்லியில் வீழ்த்தியதுடன் தனது 400ஆவது விக்கெட்டை எடுத்த முரளிதரன், உலகத்தின் மிகச்சிறந்த பெளலராகவும் ஆக அதிக நேரம் பிடிக்காது. இதுவரை ஒரே ஒரு ஸ்பின் பெளலரே 400க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அது ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னே. அவர் 430 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார். இந்த இருவருமே உலகத்தின் எந்த தலைசிறந்த பேட்ஸ்மேன்களிடமும் பயத்தை உருவாக்க வல்லவர்கள். வார்னே 430 […]