அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14

இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள் (தொடர்ச்சி)

காஷ்மீர் பற்றி அ.மார்க்ஸ் சொல்வதற்கு பதில் சொல்வது வீண். இந்த பாகிஸ்தான் நிலைப்பாட்டை பல எழுத்தாளர்கள் தெளிவாக உடைத்திருக்கிறார்கள். அ.மார்க்ஸ் அவர்களுக்கு தெரியாதா அவையெல்லாம். தெரிந்திருந்தும் இப்படி எழுதுவதன் நோக்கமென்ன ? காஷ்மீர் பள்ளத்தாக்கில் 72 சதவீத மக்கள் இஸ்லாமியர். உண்மைதான்.…