ரிப்பன் பக்கோடா
கடலைமாவு –ஒன்றேகால் ஆழாக்கு அரிசிமாவு –அரைஆழாக்கு மிளகாய்ப்பொடி –1ஸ்பூன் நெய் –2ஸ்பூன் உப்பு –1ஸ்பூன் கடலைமாவு, அரிசிமாவு இவற்றுடன் மிளகாய்ப்பொடி, நெய், உப்பு சேர்த்து நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ரிப்பன் பக்கோடா அச்சினால்…