கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
யுவன் சந்திரசேகர் படைப்பிலக்கியம் போலவே, மொழிபெயர்ப்பும் ஒரு சிருஷ்டிகர மனோநிலையைக் கோருவதுதான். படைப்பிலக்கிய முயற்சிகளுக் குக் கிடைக்கும் கெளரவமும், அங்கீகாரமும் மொழிபெயர்ப்புக்குக் கிடைப்பதில்லை என்றபோதும், மொழிபெயர்ப்புப் பணிக்குப்…