விக்னேஷ் கவிதைகள் ஐந்து விக்னேஷ் November 18, 2001 குடிகாரன் மரச்சீனி குழி வெட்டி, வயல்ல வரப்பு கட்டி மேலெல்லாம் ஒரே வேதனை. பொழுதெல்லாம் புழுதில கிடந்து பொழுதணையும்போ பத்து பைசா ஊறுகாயும் பட்டை சாராயம் ஒரு கிளாசும் அடிச்சு, கலுங்கில இருந்து கதைபேசும்போ… Continue Reading