வேத வனம் -விருட்சம் 38 எஸ்ஸார்சி June 18, 2009 இந்திரனே பருகு இனிய சோமம் இதோ பாலும் நீரும் சேர்ந்து கற்களிடை இறுகி கம்பளி பிழிபட்டுக்கிடைத்த சோமம் இது சுவாஹா வஷட் சொல்லி எழும் சோமம் இது விண்ணின் மைந்தர்களே புள்ளி க்குதிரை பூட்டிய… Continue Reading