சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

சொல்வனம்


அன்புள்ள நண்பர்களே,

சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்:
http://www.solvanam.com

முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்
– ‘கவிஞர் ராஜமார்த்தாண்டனை’ முன்வைத்து வெங்கட் சாமிநாதனின் கட்டுரை

பெயரிலென்ன இருக்கிறது? – வ.ஸ்ரீனிவாஸன் கட்டுரை

ஆனந்த், மனுபாரதி – கவிதைகள்

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 2 – அருணகிரி

கல்லா நீள்மொழிக் கதநாய் – நாய்களின் பேச்சு குறித்த அறிவியல் கட்டுரை –
சாம் ஜி. நேதன்

வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை – திரைப்படப்பார்வை – சேதுபதி அருணாசலம்

ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும் – ஓப்லா
விஸ்வேஷ்

பேரரசின் தொலைந்த தொடுவானங்கள் – பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் (தமிழில்
– மைத்ரேயன்)

வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 2 – ஹரி வெங்கட்

மகரந்தம் – சீனாவின் மன நோயாளிகள், ஈரான் தேர்தல், சந்திரயான்
புகைப்படங்கள், மரபணு வித்தியாசங்கள் – இன்னும் பல

வாசகர் எதிர்வினைகள்.

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.
http://www.solvanam.com

Series Navigation

சொல்வனம்

சொல்வனம்