‘உல‌க‌ தாய்மொழி நாள்’

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

கிரிஜா ம‌ணாள‌ன்


வ‌ண‌க்க‌ம். இன்று (21-2-2008) ‘உல‌க‌ தாய்மொழி நாள்’. க‌ல் தோன்றா, ம‌ண் தோன்றா கால‌த்துக்கும் முற்ப‌ட்ட‌து என்று க‌விக‌ளால் சிற‌ப்பித்துப் பாட‌ப்ப‌ட்டு, இன்று உல‌க‌ளாவிய‌ புக‌ழோடு உல‌விவ‌ரும் ந‌ம‌து த‌மிழ் மொழிக்கு மேன்மேலும் புக‌ழ் சேர்க்கும் வ‌கையில் இன்றைய‌ த‌லைமுறையின‌ரான‌ நாம் ந‌ம‌து தாய்மொழிப் ப‌ற்றை ந‌ம‌து ஒவ்வொரு செய‌லிலும் வெளிப்ப‌டுத்தி, ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் அத‌னைப் போதித்து, தமிழ்ப் பணியாற்றுவோம். உங்க‌ளுக்கும், உங்க‌ளுட‌ன் இணைந்து இத்த‌ள‌த்தின் வ‌ள‌ர்ச்சிக்கு உழைக்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் என‌து ந‌ல்வாழ்த்துக்க‌ள்!
அன்புட‌ன்…..
கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ‌க‌ம்.


girijamanaalan2006@yahoo.co.in

Series Navigation