திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070322_Issue

அரசியலும் சமூகமும்

இன்குலாப் ஜிந்தாபாத் –

புதியமாதவி, மும்பை இன்று (மார்ச் 23) ஒரு மாவீரனின் நினைவுநாள். இன்குலாப் ஜிந்தாபாத் என்ற புரட்சியின் குறியீடாக வாழ்ந்தவனின் நாள். அவன் வீசிய வெடிகுண்டுகளை விட அவன் முழங்கிய முழக்கங்கள் ஆளும் வர்க்கத்தை அதிகமாக…

அறிவிப்புகள்

அன்புடன் கவிதைப் போட்டி

அறிவிப்புஅன்புள்ள "திண்ணை" ஆசிரியருக்கு, வணக்கம். அன்புடன் என்ற கூகுள் குழுமம் கடந்த 2 வருடங்களாக யுனிகோடு தமிழில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முதல் யுனிகோடு தமிழ்க் குழுமம். http://groups.google.com/group/anbudan கனடாவைச் சேர்ந்த கவிஞர் புகாரி…

நாகூர் ரூமியின் இலியட் குறித்து…

ஜடாயுமேற்குலகின் முக்கியமான தொன்மைக் காவியம் ஒன்றை முழு வடிவில் தரும் முயற்சிக்காக நாகூர் ரூமிக்குப் பாராட்டுக்கள். இலியட் பற்றி பல இடங்களில் கேள்விப் பட்டிருக்கும் தமிழ் வாசகர்கள் அதனை நேரடியாகப் படித்து அனுபவிக்க இது…

அணுசக்தி நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன், கனடாஅன்புள்ள திண்ணை வாசகர்களே, "அணுசக்தி" என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் ஆழ்ந்த பனித்தளக் கண்டுபிடிப்பு (மார்ச் 15, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது". ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes…

இலக்கிய கட்டுரைகள்

வெர்ரியர் எல்வின்: ‘இந்தியப் பழங்குடிகளின் நலத் தந்தை’ தன்னைப் பற்றி எழுதியவை

தேவமைந்தன் இந்தியப் பழங்குடிகளின் நலத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பிரித்தானிய வெள்ளையர் வெர்ரியர் எல்வின். ‘புக்வென்சர்’ நிறுவனத்தின் வாசகர் வட்ட வெளியீடாக சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் அவர் நம் நாட்டுப் பழங்குடி மக்களோடு கொண்டிருந்த…

புத்தக விமர்சனம் கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்

விழியன் வெளியீடு – Books For Children, பாரதி புத்தகாலயம் பாரதி புத்தகாலயம் சார்பாக சென்ற ஆண்டு(2006) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஏராளமான புத்தகங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'கிறுகிறுவானம் ' என்ற சிறுவர்…

மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு

கோட்டை பிரபுசீனப்புத்தாண்டையும் சிறப்பித்து 81வது கடற்கரைச்சாலை மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு 18.02.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள கிழக்கு கடற்கரைச் ப+ங்காவில் நடைபெற்ற நிகழ்வின் பகிர்வு உங்களுடன். எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது…

தங்கப்பாவின் கவிதையுலகம் – துலக்கமும் ஒடுக்கமும்

பாவண்ணன் தங்கப்பாவின் கவிதையுலகம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கால நீட்சியையுடையது. பாரதியார், வள்ளலார், பாரதிதாசன் ஆகிய மாபெரும் ஆளுமைககளின் தொடர்ச்சியாகத் தமிழில் இயங்கிய சக்தியாக அவரை அடையாளப்படுத்தலாம். யாப்புவடிவில் அவர் சொற்கள் ஓர் அருவியைப்போல விழுந்துகொண்டிருப்பதைப் பார்க்க…

எஸ்.வி.வி. என்னும் எஸ்.வி.விஜயராகவாச்சாரியார்

வெங்கட் சாமிநாதன். "அந்நாட்களில், நாம் நம் மனைவியரை நாமே தேர்ந்துகொள்வதில்லை. நம் முன் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவ்வளவே. ஏன் இது பற்றி யாரும் கவலைப்படவேண்டும்?. நாம் நம்…

கடித இலக்கியம் – 50 – தொடர் முடிவு

வே.சபாநாயகம் கடிதம் - 50 திருப்பத்தூர்.வ.ஆ. 1-3-65 பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு, வணக்கம். ஜெயகாந்தனின் 'உன்னைப்போல் ஒருவன்' படம் அருமையாக வந்திருக்கிறது. "இந்தப் படம் சேரிவாழ் மக்களைப் பற்றியது; அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றியது;…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:5)

சி. ஜெயபாரதன், கனடாஎன் தூண்டிலை எடுத்து வா! நைல் நதியில் மீன் பிடிக்கப் போவோம்! இன்னிசை அங்கே பின்னணியில் கேட்க வஞ்சிப்பேன் செதில் முளைத்த மீன் குழுவை! வளைந்த கொக்கி வாயைக் குத்தி இழுத்திடும்…

மன்னி – மரம் – மது

கே. ஆர். மணி "எதில் ஆல்கஹால் காமன் ப்ராபர்டீஸ் சொல்லு.. பாரதி " மன்னி புத்தகமும், கேள்வியுமாய் நிமிர, "அது..அது.. வெரி சிம்பிள்.. பர்ஸ்ட் வந்து.. " நீண்ட நேரத் திணறல் தெளிவாய் சொன்னது…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் மூன்று: சூறாவளி!

வ.ந.கிரிதரன் ஆழ்ந்த தூக்கத்திலுருந்த இளங்கோ மீண்டும் கண் விழித்தபோது இன்னும் பொழுது புலர்ந்திருக்கவில்லை. எல்லோரும் இன்னும் தத்தமது படுக்கைகளில் தூக்கத்திலாழ்ந்து கிடந்தார்கள். அவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது: 'இதுவென்ன வழக்கத்திற்கு மாறாக.. நித்திரையே ஒழுங்காக வர…

மாத்தா-ஹரி – அத்தியாயம் இரண்டு

நாகரத்தினம் கிருஷ்ணா மதாம் க்ரோ முப்பத்தைந்து வருடங்கள் பிரெஞ்சு அரசாங்கத்தில் சமூகநலத் துறையில் ஊழியராகாப் பணிபுரிந்த பெண்மணி. கடந்த ஜனவரிமாதத்திலிருந்து 50 வயது. அவளாகச் சொன்னாலன்றி பிறர் அவள் வயதை நம்புவது அரிது. அப்படித்தான்…

பாடங்கள் பலவிதம்

சபா இராஜேந்திரன் அன்று சிவராமனுக்கு மனசு ஒரு நிலையிலில்லாதவாறு அங்குமிங்குமாய் அலை மோதிக்கொண்டேயிருந்தது. அவருடைய மனைவி இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. தனிமை அவருக்கு வெறுத்துவிட்டது. அவராகத் தேடிக்கொண்ட தனிமை. அவருடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து…

நீர்வலை (16)

எஸ். ஷங்கரநாராயணன் >>> மனிதர்கள் கடலில் வலைவீசி மீன் பிடிக்கப் போனால், கடல் அலைவீசி மனிதனைப் பிடிக்க ஊருக்குள் வந்திருந்தது. இது அலை வலை. நீர் வலை. மதங்கொண்ட யானைபோல, அலை முட்டிஇழுத்த ஜோரில்,…

மடியில் நெருப்பு – 30

ஜோதிர்லதா கிரிஜா 30. விபரீதமான ஒரு நிலைக்குத் தங்கள் உறவு போகப் போகிறது என்கிற கசப்பான எதிர்பார்த்தலில் இதயம் கனத்துப் போய் உட்கார்ந்து கொண்டிருந்த சூர்யாவை ராஜாதிராஜனின் அதிர்வேட்டுச் சிரிப்பு அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது.…

கலைகள்

இலை போட்டாச்சு! – 21- தவலை வடை

பாரதி மகேந்திரன்தவலை வடை தேவைப்படும் பொருள்கள் பச்சரிசி 300 கிராம் உளுத்தம்பருப்பு 100 கி துவரம்பருப்பு 100 கி கடலைப்பருப்பு 100 கி பாசிப்பருப்பு 2 மே. க. மிளகாய் வற்றல் 10 பெருங்காயப்…

இலை போட்டாச்சு! – 22 – பிசி பேளா ஹ¥ளி பாத் (சாம்பார் சாதம்)

பாரதி மகேந்திரன் பிசி பேளா ஹ¥ளி பாத் (சாம்பார் சாதம்) தேவைப்படும் பொருள்கள் பச்சரிசி - 200 கி துவரம் பருப்பு - 200 கி புளி - எலுமிச்சை யளவு வற்றல் மிளகாய்…

கவிதைகள்

காதல் நாற்பது (14) – கட்டு மீறிய காதல் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன்மீது நான் கொண்ட காதலை என்னைச் சொல்ல வைப்பாய் நீ ஏற்புடைய சொற்களில் நாகரீகமாக ! நம்மிரு முகங்களுக் கிடையே ஒளி உண்டாக, வெளியே காற்று கொந்தளிக்க, விளக்கு…

பெரியபுராணம் – 125 – 37. தண்டி அடிகள் நாயனார் புராணம்

பா. சத்தியமோகன்3590. தண்டி அடிகள் எனும் பெயர் உடையவர் திருவாரூரில் பிறக்கும் பெருமைமிகு தவத்தை முன்பே செய்தவர் தேவர்கள் - வேத முழக்கங்கள் செய்ய சிறந்த ஆடல் புரியும் பொன்போன்ற கூத்தரின் திருவடிகளை மனதில்…

சிலேடை வெண்பாக்கள்!

அகரம் அமுதா கடிதமும் கண்ணும்! மூடித் திறப்பதனால்; மையெழுதும் போக்கதனால்; ஓடி இலக்கடையும் ஒற்றுமையால்; - நாடிப் படிப்போர்க்குச் செய்தி பகிர்தலி னால்நற் கடிதமும் கண்கள்நேர் காண்! தனமும் குணமும்! ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்;…

இடம்பெயராப் பெயர்வு

சாமிசுரேஸ், சுவிஸ் நெஞ்சுப் பற்றைக்குள் நெருப்பெரிகிறது நிழலைத் தன் கிராமத்தில் அறுதிமணலில் புதைத்துவிட்டு பெருவிரல் போகும் திசையில் அசைகிறார்கள் போகுமிடம் தெரியாது. மயானத்தை தலையில் சுமந்தபடி கைநிறைந்த வலிகளுடன் கூன் விழுந்த கண்களில் இரத்தப்பூக்கள்…

சுடரின் மௌனம்

யாழினி அத்தன் இறைவன் என்றொரு தச்சன் இரவெல்லாம் கண்விழித்து இழைத்து இழைத்து செதுக்கிய வீணையொன்று செவிடன் கையிலே சிறைப்பட, மௌனமாய் அழுது நிற்கும் கம்பியிழையின் விசும்பல்கள் எவர் காதினிலும் விழுவதில்லை! காதலிக்கும் போது காமதேனுவாய்…

தீக்குளித்தல் பற்றிய குறிப்பு!

மப்றூக், இலங்கை நேற்றும் நீ நினைக்கப்பட்டாய். பாற்கடலாகினாய், பொங்கினாய், பூனையாகி நான் தவிக்க! பாடல்களில் நீ உயிர்தாய். மொழியிலும், இசையிலும், இரண்டும் புணரும் கேள்தகவற்ற மீடிறன்களின் மர்மப் புள்ளிகளிலும் தோன்றா எழுவாய் போல நீ…

மீட்டும் இசை / மோட்சம் / மயக்கம்

தாஜ்மீட்டும் இசை. --------------------- உயிர்ப்பாய் துடித்தெழும் கணமெல்லாம் விழித்திரை விளிம்பில் பட்ஷிகள் பட்டுப் படபடக்க கபாலப் பொந்தில் உருக்கொண்டு அதிரும். எந்த காட்டுக்குள் கட்டுண்டாலும் சிட்டுகளின் எச்சமேனும் உச்சத்தில் தெறிக்க தழைக்கும் ராக பிம்பம்…

பொம்மைஜின்களின் ரகசியம்

ஹெச்.ஜி.ரசூல் நீர் நிறைந்த குளத்திற்கு இன்று பறவைகள் வரவில்லை மனசில் புரண்டலைந்து தீமிதித்துக் கிடக்கும் கண்கள் ஊருக்குள் புகுந்த காட்டானைப் பெருவெள்ளம் மரங்களைப் பிடுங்கிச் சென்று மரணத்தின் கூக்குரலில் நடும் வாசலோரம் வந்து நிற்கும்…

குட்டிதேவதை

பாண்டித்துரை கவிஆக்கம்- புன்னகையை சுமந்து வருகிறாள் அறிமுகம் இல்லாமலே � என் அகம் தொட எத்தனிக்கிறாள். எப்படியும் முடிகிறது � அவளின் உலகத்தினுள் எனை கடத்த ஜன்னல் வெளி பேசுகிறாள் பறந்து சென்ற பறவைக்காக…

தைத்திருநாள் விழா கவியரங்கம் – 4

பிச்சினிக்காடு இளங்கோ தைத்திருநாள் விழா கவியரங்கம்-----4 இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 11

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 11 " நான் ஆணையிட்டால்..." பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக்…