திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060804_Issue

அரசியலும் சமூகமும்

எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்!

நேசகுமார்எண்ணச் சிதறல்கள் - இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்! சென்ற வாரம் ஒரு மானேஜ்மென்ட் கோர்ஸில் பங்கு கொண்டேன். என்னைப்…

ஏன் தற்கொலை?

செழியன் ரொறன்டோ பாதாள இரயில் நிலையத்தினுள் மிக வேகமாக அந்த ரயில் புகுந்த அந்தக் கணத்தில் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது. அந்த அழகான இளம் பெண் திடீரென ரயிலின் முன்பாகக் குதித்தாள்.…

கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2

K.ரவி ஸ்ரீநிவாஸ் அரசியல் சட்டமும், மத சுதந்திரமும் - ஒரு அறிமுகக் குறிப்பு போன பகுதியில் சில கேள்விகளை எழுப்பினோம். இனி வரும் பகுதிகளில் மேலும் சில கேள்விகளை எழுப்பி, சில சர்ச்சைகளை அலசுவோம்.…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை

புதுவை ஞானம் ------------------------- ஆசான் நாங்குவோ ஜிக்கி ஒரு மேசையில் சாய்ந்தவாறு உட்கார்ந்தார். தலையை முன்னும் பின்னுமாக அசைத்து ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டு தன்னைக் கடந்ததோர் மோன நிலைக்குள் லயித்தார். அவரது சீடரான…

2006 தேர்தல் / சில குறிப்புகள்

தாஜ் தலைப்பின் சௌகரியத்திற்காக '2006 தேர்தல்/சில குறிப்புகள்' என்றிருக்கிறேன். சரியாக தலைப்பிட்டிருக்க வேண்டுமென்றால், '2006 தமிழக பொதுத் தேர்தலை முன் வைத்து சில குறிப்புகள்' என்றுதான் இருந்திருக்க வேண்டும். மிகமிகத் தாமதமாகவேறு இந்த கட்டுரை…

உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்

ஜடாயு - "ஒவ்வொரு முறை குண்டு வெடித்தோ, இல்லை வேறு தீவிரவாதத் தாக்குதலிலோ அப்பாவி மக்கள் செத்து மடியும்போதும், கடவுளே, இதையாவது முஸ்லீம் ஆட்கள் செய்திருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.. ஆனால், ஒவ்வொரு…

தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி

மஞ்சுளா நவநீதன்தமிழிசை இயக்கம் தொடங்கி எத்தனை வருடங்கள் ஆயின? ஐம்பது வருஷம் அறுபது வருஷம் ஆகியிருக்கலாம். இந்த இயக்கத்தால் தமிழுக்கும் பயனில்லை, தமிழருக்கும் பயனில்லை, இசைக்கும் பயனில்லை. யாருக்குப் பயன் இருந்தது? அரசியல்வாதிகளுக்கு நிச்சயம்…

இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!

இப்னு பஷீர் காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1948-ல் காந்தி கொலைக்கு பிறகு, 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்

குமரிமைந்தன் நம்பிக்கைகள் எனும் தலைப்பில் எண்ணிலடங்காத இனங்களைக் கொண்டுவர முடியும். இவற்றில் மேற்சாதிகள், கீழ்ச்சாதிகள் இருசாரருக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் பொருளியல் பற்றிய ஒரு நம்பிக்கை இவ்விரு சாரரையும் வேறுபட்ட…

அறிவிப்புகள்

கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..

வ.ந.கிரிதரன் கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் 'எண்ணச்சிதறல்'களில் சாருநிவேதிதாபற்றி வெளிவந்த எணணங்கள் எனக்கு ஆச்சரியத்தினை அளித்தன. இன்றைய தமிழிலக்கியச் சூழலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்களென அவர் ஜெயமோகனுடன் சாருவைச் சேர்த்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள…

நேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு

தாஜ் நண்பர் நேச குமார் இலக்கியத்தின் பக்கம் நகர்ந்து வந்திருப்பது வித்தியாசமான கோணம். அவரது மேதமையை வேறு வேறு பக்கங்களில் படித்திருக்கிறேன். பொதுப் பிரச்சனைகளை யொட்டி அவர் எழுதிய கட்டுரைகள் நிஜத்தை சார்ந்த தாகவே…

இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்

ஜடாயு திண்ணை ஜூலை-27 இதழில் ‘குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்’ என்ற தலைப்பில் தேசத்துரோக உள்நாட்டு ஜிஹாதி தீவிரவாதிகளுக்கும் லஷ்கர் –ஏ-தொய்பாவுக்கும், பாகிஸ்தானுக்குமே வக்காலத்து வாங்கும் தொனியில் இப்னு பசீர் என்பவர் எழுதியிருக்கிறார். “எந்த…

ஒப்புக்கொண்ட உண்மை

நாஞ்சிலன் 27/07/2006 திண்ணை இதழில், எனக்கு மறுமொழி கூற வந்த முஜீப், இப்போதுதான் நான் கூறியிருந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் எனக்கு எழுதிய மறுமொழியில், “உங்கள் பதில், சரியாக வாசித்தபோதும் விளங்காத தன்மையுடன் இருப்பது…

களையிழந்தக் கச்சேரிகள்

வஹ்ஹாபி ஒரு காலத்தில் பாமரத் தமிழ் முஸ்லிம்களைச் சுரண்டிக் கொழுத்த அரபுப் பாட்டுக் கச்சேரிகளைத் தாங்கிப் பிடிக்க வேண்டி, 'மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்' செய்வதற்கு குலாம் ரஸூல் திண்ணையில் படாத பாடு பட்டிருக்கிறார் [சுட்டி-1].…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகுடுகுடுப்புக் காலக் குயவன், முடுக்கி வைத்த பம்பரக் கோளம்! உடுக்க டிக்கும் அசைவு போல நடன மிடும் நமது கோளம்! பல்லாயிரம் ஆண்டுக் கொருமுறை பரிதியைச் சுற்றி…

இலக்கிய கட்டுரைகள்

கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் South Indian Inscriptions Volume V எண் 552இல் திருவையாறு கோயில் கல்வெட்டு ஒன்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு விஜயநகர அரசர் வீரசாவன உடையார் காலத்தைச் சேர்ந்ததாகும்.…

அட்லாண்டிக்குக்கு அப்பால்

வெங்கட் சாமிநாதன் சில நல்ல விஷயங்களும் தமிழில் நடந்து விடுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழரால் அல்ல. தமிழ்ச் சூழல் அப்படியெல்லாம் ஒன்றும் அவர்களை உருப்பட விட்டுவிடாது. தமிழ் நாட்டுச் சூழலின் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு…

அம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்

அருளடியான் நூல்: அம்பேத்கரின் பன்முகம் தொகுப்பு: டி. தருமராஜன் வெளியீடு: அம்பேத்கர் ஆய்வு மையம் முகவரி: தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை - 627 002 பக்கம்: 141 விலை: ரூ. 50 அ.…

கண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )

க.நாகராசன் "ஒரு புத்தகத்துக்கும் ஒரு வாசகனுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. வாக்கியங்களின் வழியாக ஒரு படைப்பு முதலில் ஏதோ ஒரு சித்திரத்தைத்தான் வாசகனுக்கு முன்னிலைப்படுத்துகிறது. அச்சித்திரத்தின் வசீகரம் முதலில் அவனை வியப்புக்குள் ஆழ்த்துகிறது.…

கடித இலக்கியம் – 16

வே. சபாநாயகம் கடிதம் - 16 நாகராஜம்பட்டி 7-2-77 அன்புள்ள சபா, வணக்கம். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எழுதி, இன்றுதான் ஒரு கடிதம் உங்களுக்குத் தபாலில் சேர்த்தேன். இன்று மறுபடியும் இதை எழுதுகிறேன்.…

கதைகள்

மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன்சாயந்தரங்களிலும், இப்போதுபோல சனி மதியத் து¡க்கத்துக்காகவும் ஜாக் தனது மகள் ஜோவுக்கு உடான்சாய்க் கதை சொல்வான். அவளது ரெண்டு வயசில் ஆரம்பித்த பழக்கம் இது. இப்போது பழக்கத்துக்கே ரெண்டு வயது…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)

சி. ஜெயபாரதன், கனடா "எனக்கு முன்னால் நடக்காதீர்; உங்களை நான் பின்பற்றப் போவதில்லை! என் பின்னால் வர வேண்டாம்; ஏனெனில் உம்மை நான் வழிநடத்தப் போவதில்லை! வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டும்தான் உள்ளது:…

தாய் வீடு

மருதமுனை எஸ் ஏ. ஹப்பார் இன்று மூன்றாவது நாள். என்னோடு கோபித்துக்கொண்டு அவள் தன் தாய் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அடுத்த நாளோ அல்லது இரண்டாவது நாளோ வீட்டுக்குத் திரும்பி…

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32

ஜோதிர்லதா கிரிஜா கூடிய விரைவில் நடப்பதற்கிருந்த மாநாட்டை முன்னெப்போதையும் விட அதிகச் சிறப்பாக நடத்துவதற்கான யோசனைகளில் துர்க்கா ஆழ்ந்திருந்தாள். பெண்ணுரிமை இயக்கத்தில் ஆண்களையும் இணைத்துக்கொள்ளப் பங்கஜம் கூறியிருந்த யோசனையைச் செயல்படுத்துவது அவ்வªவு எளிதாக இருக்கவில்லை.…

கவிதைகள்

புது வழித்தோன்றல்!

சி. ஜெயபாரதன், கனடா மேருமலை சரிந்தது, பூகம்ப மின்றி! தேரோட்ட ஒரு கண்ணன், தேவைப் பட்டான், பாரதத்தில்! யாரு மில்லை அப்பா! தேரிழுக்கக் குதிரைக ளில்லை! நேருவின் சாம்பலை எடுத்து, ஊர்தியில் பாரத மெங்கும்…

கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மரணத் துயர் போல ஏனையப் பிரிவுத் துன்பந்தான் பரவி வருகிற திப்போது, தரணி எங்கணும்! வரம்பு வேலியற்ற வான்வெளியில் உருவங்கள் எண்ணற்ற முறையில் வேறுபட்டு துன்பப் பிரிவுகள் கண்திறந்து…

பெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2765. மிக்க சிறப்புடைய பாண்டிய அரசரும் சோழரின் மகளான மங்கையர்க்கரசியாரும் பக்கத்தில் சென்றனர் வணங்கி நோக்கினர் பின் தம் அரண்மனைக்குள் சென்றனர் மிகுந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்க வழிபடும் விருப்பத்தால் அங்கிருந்து இறைவரைப்…

கவிதைகள்

சு.மு.அகமதுஇதயத்துள் துளை விரிந்து வழிகிறது இயலாமையின் பரிதவிப்பு ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவத்தின் பரிமளிப்பாய் அடக்குகிறது கடன் பூக்களற்ற பெருவெளி போல் வாசமிழக்கிறது மனது இன்றும் நிலைத்து நிற்கிறது ஒற்றை மரமாய் நட்பு கடன் கொடுப்பவனோடு…

தோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு

சந்துஸ் மந்தையைப் பிரிந்த ஆட்டுக்குட்டிகளாய் மேகங்கள் அலையும் வானம், மனுகுமாரர்களின் மரணச் செய்தியை என்றேனும் உரைத்ததுண்டா? 'மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்ற வார்த்தைகள் கல்வாரியின் பாறைகளில் பட்டு ஓடைகளில் விழுந்து…

நகைச்சுவை

பெண் போனால் . . .

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா “கூன் விழுந்த அந்தக் கிழவி டிராபிக் சிக்னலில் கடந்து போனாள் !” என்று எழுத ஆரம்பித்த போது “சிக்”கென்று உடையணிந்த அந்த இளம் பெண் கடந்து போனாள்.” சும்மா கவருவதற்கு சம்பந்தமில்லாமல்…