திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040129_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் –

மத்தளராயன் கேரளீயருக்கும் கேம்ப்ரிட்ஜ் யூனிவர்சிற்றி நாட்டுத் துரைகளுக்கும் ஒற்றுமை உண்டு. பொழுது போகாவிட்டால் மேசை நாற்காலியை இழுத்துப் போட்டு, மைக்செட் கட்டி, சோடா கலர் குடித்து ஏப்பம் விட்டுப் புதிதாகச் சங்கம் ஆரம்பித்து விடுவார்கள்.…

கடிதங்கள் – ஜனவரி 29,2004

கு.மு.விசயகுமார் - சோதிப் பிரகாசம் - நாக.இளங்கோவன் - அ.முஹம்மது இஸ்மாயில் - அரவிந்தன் நீலகண்டன்- பித்தன் - K.ரவி ஸ்ரீநிவாஸ் - என்னினிய தமிழர்களுக்கு!! கிராமத்திலிருந்து ஒரு உலகளாவிய மின்னிதழ்! முழுவதும் யுனிகோடில்…

பெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா ?

கலாநிதி சந்திரலேகா வாமதேவா தமிழா பெருமளவில் புலம்பெயாந்து வாழ ஆரம்பித்து ஏறக்குறைய 25 ஆண்டுகள் நிறைவெய்தி விட்டன. அதற்கான பயன்களை நாம் ஏற்கெனவே அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டோம். அதாவது புலம்பெயாந்த பின்னா அந்தந்த…

பங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்

டாக்டர் சமீர் சர்க்கார் முன்னுரை தங்களது தாய்நாடான பங்களாதேஷிலேயே மதச்சிறுபான்மையினர் (இந்துக்கள்) உண்மையிலேயே தங்களது மதம் காரணமாக நசுக்கப்படுகிறார்களா என்பது பற்றி பரந்த சந்தேகம் இருக்கலாம். நடந்து வரும் விஷயங்கள் இந்த உண்மையை வெளிக்காட்டுகின்றன.…

சென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)

சின்னக்கருப்பன் ** பரிசோதனை கவலை தரக்கூடிய சில விஷயங்களை பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் படிக்கும்போது அவற்றைப் பற்றிய பொதுக்கருத்துக்களையும் விவாதங்களையும் எழுப்புவது அவசியம் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு செய்தி, இந்தியாவின் மருத்துவத்துறை தவறான விஷயங்களுக்காகவும்…

சவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்

ஜூடித் பர்னெட் (தமிழில்: ஆசாரகீனன்) சவுதி அரேபிய பால் அரசியலுக்குள் ஒரு பயணம் ஒரு வாரத்துக்கு முன்னால், பல அமெரிக்க வியாபாரப் பெருந்தலை (ஆண்)களுடன் சுவாரசியமாகப் பேசியபடியே ஜெத்தாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் நுழையும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

க்வாண்டம் இடம்-பெயர்த்தல்

அரவிந்தன் நீலகண்டன் அறிவியல் புனைவுகளின் பக்கங்களிலிருந்து: புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான 'ஸ்டார் ட்ரெக் 'கில் செலவை குறைக்க அந்த உக்தி உருவாக்கப்பட்டதாக கூறுவார்கள். டெலிபோர்ட்டேஷன் என்கிற ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு ஒரு நபரை அனுப்புகிற…

மெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்! [1985]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காற்ற டிக்குது! கடல் குமுறுது! கண்ணை விழிப்பாய் நாயகனே! வானம் சினந்தது! வையம் நடுங்குது! வாழி பராசக்தி காத்திடவே! நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே!…

இலக்கிய கட்டுரைகள்

இலக்கியப் பற்றாக்குறை

அ.முத்துலிங்கம் நான் கனடாவுக்கு வந்த புதிதில் என்னுடைய நாளாந்த தேகப்பியாசத்துக்கு பிரச்சனையே இல்லை. காலையும், மாலையும் மற்றும் வேளைகளிலும் தொலைக்காட்சியின் ரிமோட்டைத் தேடுவதிலேயே எனக்கு போதுமான தேகப்பியாசம் கிடைத்துவிடும். சிலவேளைகளில் இந்த ரிமோட் நிலவறையில்…

சண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்

நா.இரா.குழலினி. சண்டியர் மற்றும் விருமாண்டி - முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள் முதல் கட்டுரைக்குப் பின்னர் சுமார் 15 மின்னஞ்சல்கள் எனக்கு வந்தன. அவற்றில் 8 கடிதங்கள் கட்டுரையைப் பாராட்டியும் 2…

எழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்

கலாநிதி சந்திரலேகா வாமதேவா தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததைப் பகிாதல், அறியாததை அறிய முயலுதல் என்பதை நோக்கமாகக் கொண்டு 2001 ஆம் ஆரம்பிக்கப்பட்டு வருடா வருடம் திரு லெ முருகபூபதி அவாகளால் முன்னின்று…

எனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘

பாவண்ணன் மாநிலத்தின் முக்கிய அலுவலகம் ஒன்றில் என் நண்பர் ஒருவர் வேலை செய்துவந்தார். நல்ல இலக்கிய ரசனை உள்ளவர். நல்ல புத்தகங்களைத் தேடித்தேடிப் படிப்பவர். ஆனால் எழுதுவதில் எந்த ஆர்வமும் இல்லாதவர். படிப்பதில் மட்டுமே…

பிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்

-------------------------------------------------------------------------------------------- 'Annual program without frontiers ' என்ற பெயரில் அமெரிக்காவிலும், இன்னும் மற்ற பல நாடுகளிலும் சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குறும்பட விழா ஒவ்வொரு வருடமும் செம்மையாய் நடக்கிறது. இந்த விழாவானது பிலடெல்பியாவிலும்…

அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை

பாஸ்டன் பாலாஜி கல்லூரியில் எனக்கு ஒரு உயிர்த் தோழன் இருந்தான். மிக நன்றாக படிப்பவன். எனது கல்லூரியில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. அடுத்தவனை விட அதிகமா என்பதே முக்கியம். ஒரு வகுப்பில்…

ஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்

காஞ்சனா தாமோதரன் 'இலக்கிய அந்தஸ்து அல்லது அழகியல் சாதனை அல்லது மானுட அறிவின் தடங்கள் அங்கிருக்குமென நம்பி விருது வழங்கியது அவர்களது முட்டாள்தனத்துக்கு அத்தாட்சி. ' முட்டாள் பட்டம் பெற்றவர்கள், அமெரிக்கத் தேசீயப் புத்தக…

புதுக்கவிதையின் வழித்தடங்கள்

பொன்னீலன் சி. கனகசபாபதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பின் மீதான விமரிசனம் 'தமிழ் கவிதைகள்-மரபும்-புதுசும் ' காவ்யா வெளியீடு விலை 140 (12.1.04. அன்று சிவகாசி பாரதி இலக்கியச் சங்கக் கருத்தரங்கில் படிக்கப் பட்டது) 19ம்…

சாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு

நா.முத்து நிலவன் அன்பினிய திண்ணை ஆசிரியர்க்கு, வணக்கம். அண்மையில் - கடந்த 20,21,22 ஜனவரி -2004தேதிகளில், சாகித்ய அகாதெமியின் சார்பில், நெல்லை ம.சு.பல்கலையில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு ( Three Days…

கதைகள்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)

எஸ். ஷங்கரநாராயணன் /5/ ஆண்பால் பெண் பால் ... காமத்துப் பால்! மானுடத்து மழைத்துளி உள்ளுக்குள் குளிர்விக்க வல்லது. உயிர்க்குலை உச்சியை சிலிர்க்க வைக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை சார்ந்த அழகுகள் வசப்பட இம்மாதிரி விஷயங்கள்...…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று

இரா முருகன் இலைத் தொன்னை. அரண்மனைத் தோட்டம் முழுக்க அதுதான் காலில் தட்டுப்படுகிறது. நெய்யும், சந்தனமும், பாலும், பூவன் பழத்தைக் கூழாக்கி வெல்லப்பாகோடு பிசைந்து வைத்ததும், தேனுமாக எல்லாம் நிரம்பி வழிந்து இருந்தன காலையில்.…

விடியும்!-நாவல்- (33)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அவன் நிலத்தில் கால் வைக்கவில்லை, அதற்குள் ஜீப் சத்தம் கேட்டு ஓடி வந்த செவ்வந்தி கதவுக் கொழுக்கியைக் கழட்டிக் கொண்டே “தம்பீர ரிசல்ட் வந்திற்றண்ணா” என்றாள். அவள் முகம் முழுக்க…

ஒன்னெ ஒன்னு

அசோக் டேய் மகி ஒன்னு குடுடா. அதான் முன்னாடியே சொன்னேன்ல... அவ்வளவுதான். டேய் ஒன்னெ ஒன்னுடா... சொன்னா சொன்னதுதான். சரி நானாவது உனக்கு கொடுகறேன்டா ? ... ... ... டேய் சொல்லுடா... கொடுக்கடுமா…

வேறொரு சமூகம்

ஆர்.கே. நாராயன் (தமிழாக்கம் : நாகூர் ரூமி) ( Another Community by R.K.Narayan) இந்த கதையில் ஜாதியையோ சமூகத்தையோ நான் குறிப்பிடப்போவதில்லை. சமீபத்தைய மாதங்களின் செய்தித்தாள்கள் இந்த விஷயத்தில் எளிதில் பயன் படுத்தக்கூடிய…

பொன்னம்மாவுக்குக் கல்யாணம்

செங்காளி (என் தாயார் அவர்களின் நினைவாக) நான் கடைசியாக இந்தியாவுக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது பெற்றோர்கள் இரண்டு தடவையும் என் துணைவியின் பெற்றோர்கள் ஒரு தடவையும்…

கல்லட்டியல்

சந்திரவதனா செல்வகுமாரன்,யேர்மனி துகிலூித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது போதுமென்று நினைத்ததோ இயற்கை, மரங்களுக்கெல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசிவது போல், இயற்கையின் இந்தச் சொாிவில்…

கவிதைகள்

என்னை என்ன

சத்தி சக்திதாசன் துள்ளித்திரியும் பருவமதில் செல்லக்கிளியே - என்னெஞ்சம் துடிக்குமொரு விசையதனை கூட்டினையே பள்ளி செல்லும் வழியதிலே செல்லக்கிளியே - என்மனதை பறிகொடுத்துச் செல்லவைத்தாய் தினந்தினமே சொல்லி முடிக்க முடிவதில்லை செல்லக்கிளியே - என்னுணர்வை…

ஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை

மோனிகா போரென்றும் பசியென்றும் பாழாய்போன உலகத்திலே நீயும் நானும்தான் நல்லவற்றின் எச்சமாய் இம்மாஞ்சோடு உலகத்துல இத்துனூண்டு மக்களாய் எழுதியும் பேசியும் எவ்வளவோ வித்தை செய்து உலகத்தை மாத்தலாம்னு கோலியாத்து உலகத்துல டேவிட்டா ஊர்ந்துகிட்டு கையெழுத்தில்…

பெண்கள்

பவளமணி பிரகாசம் என் உள்ளம் கவர்ந்திடல் எளிதென்றோ நீயும் மனக்கோட்டை கட்டுகிறாய் ? என் மனமெனும் கோட்டையோ கல் போன்றது, கதவு திறவாது, சுற்றிலும் ஆழமாய் ஓர் அகழி அதில் நீந்தும் கொடிய முதலை…

சொல்வதெப்படியோ

என் சுவாமிநாதன் அருகே அருகே வருகிறாய் நீ அன்புடன் உன்னை விலக்கி நகருகிறேன் நான் இதழோடு இதழ் பதிக்க வருகிறாய் இதற்கேன் இப்போ அவசரம் என்கிறேன் நான் காதோடு வந்து கிசுகிசுக்கிறாய் காதில் விழாதது…

அன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா

புகாரி அடடா... பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர். 2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம்…

பாண்டிச்சேரி நாட்கள்!

கற்பகம் ------------------------ கடற்காற்றின் ஈரம் தேசம் தாண்டித் தீண்ட - நனைகின்ற விழிகள்... நினைவுகளில் பாண்டிச்சேரி நாட்கள்! நடந்த பாதை.. வீசிய தென்றல். கொரித்த நிலக்கடலை மணக்குள வினாயகர் கண்டு வரம் கேட்ட கோயில்.…

சரணாகதி

திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் (கெளள) (ஆதி) (ப) துடுக்குகள் புரியுமென்னை நெடுமால் காப்பனோ ? அந்தோ! (துடுக்குகள்) (அ.ப) கடு துர்விஷயத் தொழிலில் கணந்தோறும் மூழ்கி - மிகவும் (துடுக்குகள்) (ச) 1. திருவுளக்…

தடுத்து விடு

பா.சத்தியமோகன் நிகழ்ச்சியின் மறுபக்கம் காணும் கண்ணை மூடிவிடு இறைவா. நான் கொடுக்கிறேன் 'ஏமாறுகிறான் இவன் ' என அவன் நினைப்பதை அறியாமல் தடுத்துவிடு இறைவா. மறுபக்கம் காணும் கண் நிகழ்காலத்தை அச்சமாக்குகிறது ஆதலால் நன்மை…

முத்தம் குறித்த கவிதைகள்

மதியழகன் சுப்பையா,மும்பை 1 கண்கள் முத்திக் கொள்கின்றன சந்திப்பில் (பிரிவிலும் கூட) கைகள் முத்திக் கொள்கின்றன நட்பில் ( காதலிலும் கூட) உதடுகள் முத்திக் கொள்கின்றன காதலில் (நட்பிலும் கூட) உடல்கள் முத்திக் கொள்கின்றன…

நம்பிக்கை இழந்துவிட்டேன் நாராயணா..

செங்காளி உன்னையே மிகப்போற்றி உயிர்வாழ்ந்த பாட்டனார் தன்னுடைய பேரனுக்குத் திருமணம் செய்விக்க திருமாலே நீவாழும் திருவரங்கத் திருத்தலத்தில் அருமைப் பெரியோர்கள் அனைவரையும் அழைத்திட்டு வேதங்கள் பலவோதி வெங்கடேசா உனைவாழ்த்த ஏதுமறியா அவர்களையே ஏமாற்றி நீயும்தான்…

நகைச்சுவை

மூளையை பாதிக்கும் 10 பழக்கங்கள் 1) காலையில் உணவு உண்ணாமல் இருப்பது. காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல்…

எமக்குத் தொழில் டுபாக்கூர்

மாது ==================================== பெரிய ஐந்து ஆலோசனை நிறுவனங்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த ஐந்தில் இப்போது எத்தனை பாக்கி இருக்கிறது என்று தெரியவில்லை. நான் எழுதப் போவது கிட்டத்தட்ட எல்லா ஆலோசனை நிறுவனங்களுக்கும் (consulting…