இடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்

This entry is part of 33 in the series 20080313_Issue

அறிவிப்பு


இடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்

சுஜாதாவின் நினைவஞ்சலிக் கூட்டம் தமிழ்சங்கத்தில் நடைபெறுவதாக உள்ளது. முன்னர் கப்பன் பார்க்கில் நடைபெறுவதாக இருந்தது. இப்போது பெங்களூர் தமிழ்சங்கத்தில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிப் பழகிய பார்த்தசாரதி சபா திரு கிருஷ்ணன், பேராசிரியர் திரு ராமமூர்த்தி, எழுத்தாளர் திரு அமுதவன், ஆய்வுக்கூடத்தின் சேர்மன் டாக்டர் முரளிரங்கன் ஆகியோர் அன்னாருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.

பெங்களூர் தமிழ் சங்கத்தின் தலைவர் திரு ஷண்முக சுந்தரம் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

தேதி: 15 மார்ச் 2008

நேரம்: மாலை 5 – 6

இடம்: பெங்களூர் தமிழ் சங்கம்

மேலதிகத் தகவல்களுக்கு:

இமெயில்: bliss192@gmail.com

செல்பேசி: 9980141768

Series Navigation