அறிவிப்பு
வேலூர் மாவட்டம் குடியேற்றம் தமிழ்ப்பற்றாளர்கள் பரவி வாழும் பேரூர். இங்கு முத்தமிழ்ச்சுவைச்சுற்றம்
என்னும் பெயரில் இலக்கிய அமைப்பை நிறுவிப் புலவர் வே.பதுமனார் அவர்கள் தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை அழைத்து இலக்கியப்பேருரை,பட்டிமண்டபம்,
சொற்பொழிவு வழக்காடுமன்றம்,கலைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்.ஊரில் உள்ள அனைவரும் பங்கெடுப்பதும்,
பங்குபெறுவதும் சிறப்பு.
முத்தமிழ்ச்சுவைச்சுற்றத்தின் சார்பில் இந்த ஆண்டிற்கான விழா இயல்,இசை, நாடகம் பற்றிய பொருண்மையில்நடைபெறுகிறது.
இடம்: பி.இராசகோபால் நாயுடு ஆத்திக சம்மாஜம்,
காட்டுப்பாடிச்சாலை,குடியேற்றம்
நாள்: 24,25,26 -08-2007(வெள்ளி,சனி,ஞாயிறு)
தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களான பேராசிரியர் மு.அப்துல்காதர்,முனைவர் மு.இளங்கோவன்,தமிழ்க்கடல்
நெல்லைக்கண்ணன், புலவர் மா.இராமலிங்கம்,சிந்தனைச்செல்வர் பழ.கருப்பையா,பேராசிரியர் சோ.சத்தியசீலன்
முதலானவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.
வழக்காடுமன்றம்,பண்பாட்டுமன்றம்,தமிழ்ப்பொழில்,இளைஞர் கலைவிழா, எழுச்சியுரை, கலைச்சோலை,
பட்டிமண்டபம் என்றவாறு நடைபெறும் விழாவைப் புலவர் வே.பதுமனாரும்,அவர்தம் அணியினரும்
சிறப்பாக நடத்த உள்ளனர்.
மு.இளங்கோவன்,புதுச்சேரி
muelangovan@gmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4
- காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !
- பூம்பூம் காளை!!
- ஸூபி முஹம்மதிற்கு…..
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20
- சீனக்கவிதைகள்
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’
- கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்
- குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா
- அரிமா விருதுகள் 2006
- பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்
- ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி
- மும்பையனுக்கு மும்பாதேவி
- திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!
- மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு
- பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- அறிவுநிதி கவிதைகள்
- உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!
- விமர்சனக்குருவிகள்
- ஒரு புயலும் சில பூக்களும்
- என் வெளி…..
- தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு
- ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 24