புதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

அறிவிப்பு


புதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை
இணைந்து நடத்தும்
இஸ்லாமியக் கருத்தியல் கலந்துரையாடல்
2006 ஜூன் 10-11 சனி,ஞாயிறு
ஒயாசிஸ் உணவகம்,அழகர் கோவில்
மதுரை

தொடக்க விழா:ஜூன் 10.காலை 10 மணி
தலைமை : இனிய.எஸ்.ராஜா ஹஸன்
(ஆசிரியர்,புதிய காற்று)

வரவேற்பு : இனிய.கவிஞர்.சோதுகுடியான்
(இஸ்லாமிய இலக்கியப் பேரவை)

வாழ்த்துரை: இனிய.முனைவர்.பி.மு.அஜ்மல்கான்
(மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்)
இனிய.சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
(சென்னை)

கருத்தரங்க உரை : இனிய.கவிகோ.அப்துல் ரகுமான்

தொடங்கி வைப்பவர் : இனிய.எஸ்.எம்.இதாயத்துல்லா
(தலைவர்,இஸ்லாமிய இலக்கியப் பேரவை)

முதல் அமர்வு காலை 11.45 மணி
தலைப்பு:இஸ்லாம்-தலித்தியம் உரையாடல்களின் தேவைகளும் களங்களும்

நெறியாளர்: இனிய.பி.எம்.மன்சூர்
(ஜமால் முகமது கல்லூரி-திருச்சி)

கட்டுரையாளர்: இனிய.முனைவர்.டி.தர்மராஜன்
(புனித சவேரியர் கல்லூரி,பாளையம் கோட்டை)

கருத்துரையாளர்கள்: இனிய.பேரா.அப்துல் ரசாக்
(புதுக்கல்லூரி-சென்னை),
இனிய.வி.சிவராமன்
(கலை இலக்கிய பெருமன்றம்)

இரண்டாம் அமர்வு பிற்பகல் 2 மணி
தலைப்பு: முஸ்லிகளும் திராவிட இயக்கமும்

நெறியாளர்: இனிய.முனைவர்.தொ.பரமசிவன்

கட்டுரையாளர்: இனிய.சுகுணா திவாகர்

கருத்துரையாளர்கள்: இனிய.நா.மம்மது,
இனிய.ரசூல் மைதீன்

மூன்றாம் அமர்வு 3.45 மணி
தலைப்பு: முஸ்லிகளும் இதர சிறுபான்மையினரும்

நெறியாளர்: இனிய.பேரா.மு.அப்துல் சமது
(கருத்தராவுத்தர் கல்லூரி,உத்தமபாளையம்)

கட்டுரையாளர்: இனிய.இனிய.அருள்திரு.ஆன்றனி ராஜ்
(அம்பேத்கர் ஆய்வுமையம்,மதுரை)

கருத்துரையாளர்கள்: இனிய.பேரா.பேசில் சேவியர்
(அருளானந்தர் கல்லூரி,கருமாத்தூர்)

இனிய.களந்தை.பீர்முஹம்மது

நான்காம் அமர்வு 6.15 மணி
தலைப்பு: தமிழ் முஸ்லிகளின் வரலாறும் வரலாற்று திரிபுகளும்;
இன்றைய அடையாள உருவாக்கமும்

நெறியாளர்: இனிய.நாவலாசிரியர் தோப்பில் முஹம்மது மீரான்

கட்டுரையாளர்: இனிய.எஸ்.அன்வர் (சென்னை)

கருத்துரையாளர்கள்: இனிய.செ.திவான்,
இனிய.முஹம்மது ச·பி

ஜந்தாம் அமர்வு 11,ஞாயிறு காலை 9 மணி
தலைப்பு: இஸ்லாமும் மார்க்சியமும்

நெறியாளர்: இனிய.கொடிக்கால் சேக் அப்துல்லா

கட்டுரையாளர்: இனிய.முனைவர்.ந.முத்துமோகன்
(மதுரை காமராஜர் பல்கலைகழகம்)

கருத்துரையாளர்கள்: இனிய.பொ.வேல்சாமி,
இனிய.சாகித் (சிவகங்கை)

ஆறாம் அமர்வு காலை 10.45 மணி
தலைப்பு: இஸ்லாமிய விவாதங்களும் அடையாள உருவாக்கமும்

நெறியாளர்: இனிய.கவிமாமணி தி,மு.அப்துல் காதர்

கட்டுரையாளர்: இனிய.பேரா.அ.மார்க்ஸ்

கருத்துரையாளர்கள்: இனிய.முஜீப் ரகுமான்,
இனிய.மணலி.அப்துல் காதர்

ஏழாம் அமர்வு நண்பகல் 12.15 மணி
தலைப்பு: முஸ்லிம் பெண்கள் நிலையும் இஸ்லாத்தில் பெண்விடுதலையும்

நெறியாளர்: இனிய.பேரா.பர்வீன் சுல்தானா
(எஸ்.ஜ.இ.டி.கல்லூரி)

கட்டுரையாளர்: இனிய.அருணா
(ஆய்வாளர்,மதுரைக் கல்லூரி)

கருத்துரையாளர்கள்: இனிய.எஸ்.உமாஸ்ரீ,
இனிய.ஷமீம்

எட்டாம் அமர்வு பிற்பகல் 2.30 மணி
தலைப்பு: பின் நவீன வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள்

நெறியாளர்: இனிய.பேரா.எம்.முரளி
(மதுராக் கல்லூரி)

கட்டுரையாளர்: இனிய.கவிஞர்.ஹெச்.ஜி.ரசூல்

கருத்துரையாளர்கள்: இனிய.பா.ஆனந்தகுமார்,
இனிய.சி.சொக்கலிங்கம்

ஒன்பதாம் அமர்வு மாலை 3.45 மணி
தலைப்பு: முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அரசியல் தேவைகள்,எதிர்பார்ப்புகளும்,சிக்கல்களும்

நெறியாளர்: இனிய.எ.பீர் முஹம்மது பாகவி
(ஆசிரியர்.சிந்தனைச்சரம்)

கட்டுரையாளர்: இனிய.ஆர்.பிரேம் குமார்

கருத்துரையாளர்கள்: இனிய.ஆளூர் ஷநவாஸ்,
இனிய.பேரா.எம்.ஷாகுல் ஹமீது

விவாதங்களில் பங்கேற்போர்

ஆ.சிவசுப்ரமணியன்,எம்.மீரான் மைதீன்,அ.ஜாகிர் ஹ¤சைன் பாகவி, முனைவர்.இ.முத்தைய்யா,எ.பீர்முகமது தாரிக்,ஹசன் மைதீன்,அ.ஜகபர் சாதிக் பாகவி,நட.சிவகுமார்,அபதுல் ரஹீம்,பேரா.அகமது ரபீக்,வல்லம் தாஜூபால்,அ.அப்துல் அஜீஸ் பாகவி,பேரா.சுந்தர் காளி,முஸ்தபா காஸிமி.கவிஞர் இசாக்,கவிஞர் கடற்கரை,கழனியூரான்,குளச்சல் மு.யூசுப்,எம்.எம்.தீன்,ரஹ்மத்துல்லா.

பங்கேற்பு கட்டணம் ரூ100/-
பங்கேற்பாளர்களுக்கு உணவும்,இடமும் ஒழுங்கு செய்யப்படும்
தொடர்புக்கு:ஹாமீம் முஸ்தபா 9894780514 சோதுகுடியான் 9884314566

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு