ஒரு வேண்டுகோள்

This entry is part of 44 in the series 20041230_Issue

அறிவிப்பு


இயற்கைச் சீற்றத்தால் அளப்பரிய துயரடைந்துள்ள நமது சகோதர சகோதரிகளின் வாழ்வினை மீண்டும் மீட்டமைக்க இயற்கையினை மானுட இயற்கையால் வெற்றி கொள்ள பாரதத் தாயின் உதிரக் கண்ணீரைத் துடைத்திட தோள் கொடுங்கள். எந்த உதவியும் சிறியதுமல்ல எந்த உதவியும் இத்தேவையினைக்காட்டிலும் பெரியதுமல்ல.

வெளிநாடுகளில் வாழும் பாரதத்தை நேசிக்கும் சகோதர சகோதரிகள் பின்வரும் இணைய முகவரி மூலம் உதவலாம்:

http://www.idrf.org/dynamic/modules.php ?name=Hnnews&file=article&sid=157

சேவாபாரதி அமைப்பு பாதிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக நிவாரணப் பணிகள் முடிந்ததும், நிரந்தர நிவாரணப்பணிகளை செய்யவும் திட்டமிட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் பொருளுதவி செய்ய விரும்பும் பாரதத்தில் வாழும் சகோதர சகோதரிகள் மக்கள் நிதியுதவியை டிடி/எம்ஓ/செக் மூலமாக பின்வரும் பெயரில் அளிக்க வேண்டுகிறோம். ‘Sevabharathi Tamilnadu-Earthquake Relief A/c ‘.

[80 G பிரிவின் கீழ் இந்நிதியுதவிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது]. பின்வரும் அலுவலகங்களிலும் நல்லுள்ளம் கொண்டோர் தொடர்பு கொண்டு உடல்/மருத்துவ உதவி/துணிகள் ஆகியவற்றையும் அளித்திடலாம்.

சேவாபாரதி ‘சக்தி ‘,

எண்.1.எம்.வி.தெரு,

பஞ்சவடி,

சேத்துப்பட்டு,

சென்னை – 600 031

சேவாபாரதி

‘சாதனா ‘,

சோழராஜபுரம் சாலை,

ஹவுசிங் யூனிட் Y ப்ளாக் எதிர்புறம்,

உறையூர்,

திருச்சி-620 003.

தற்போது நடந்துவரும் சேவைகள் குறித்த செய்திகள்:

http://www.newkerala.com/news-daily/news/features.php ?action=fullnews&id=52115

http://www.deccanherald.com/deccanherald/dec292004/i13.asp

-ஒரு சகோதரன்

Series Navigation