மயிலாடுதுறை சிவா
கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதன புரம் என்ற ஊரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் ஆண்டுதோறும்
ஆடிப் பெருக்கு கொண்டாடுவது வழக்கம். இதற்கு அருகில் உள்ள, சுற்றுப் பட்டு அனைத்து
கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இதில் கொடுமை
என்ன வென்றால், சாமி புறப்படும் பொழுது பக்தர்கள் தங்கள் காணிக்கையாக, தலையில் படார்,
படாரென்று தேங்காய் உடைப்பது வழக்கம். தங்களுடைய கஷ்டங்களும் தேங்காய் உடைவது
போல் சிதறி விடும் என்று நம்புகிறார்கள், அதுதான் ஐதீகமாம்….என்ன கொடுமை இது…. ? ? ?
====இது சென்ற வார செய்தி…
இந்த வாரம் மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினர் ஒய்வுப் பெற்ற நீதிபதி திரு சம்பந்தம்
இதனை அடுத்த ஆண்டு முதல் நடக்காமால் இருக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப் படும்
என்று அறிவித்தார்.
வாழ்க மனித உரிமைகள் ஆணையம் !!!
நன்றி.
மயிலாடுதுறை சிவா…
- பயணம்
- யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!
- கடிதம் -07-12-2004
- மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
- யார் இந்த தாரிக் அலி ?
- APPEAL – FUND RAISING FOR THE LEGAL BATTLE IN THE SATI CASES
- அன்புள்ள திரு.வாசனுக்கு,
- கடிதம்
- கடிதம்
- தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் – கருத்தரங்க அழைப்பிதழ்
- கடிதம்
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- முகவரி
- ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
- வா வா வா…!!!
- சிங்காரச் சிங்கை
- பெரியபுராணம் – 4
- முன்னேற்றம்
- அன்புடன் தாய்க்கு
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- ஓட்டம்!
- தீர்க்கமும் தரிசனமும்
- மொழி
- குறுந்திரைப்பட விழா
- உயிர்க்கொல்லி
- எலிசெபத் ஏன் அழுதாள்
- கணேஸ்மாமா
- சொர்க்கத்தில் கல்யாணம்
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- பொடாவுக்கு ஒரு தடா!
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- நீ சொல்லு
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- மாற மறுக்கும் மனசு
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- குருவிகள்
- நேர்த்திக்கடன்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- அடக்கம்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- தந்தை இல்லா தலைமுறைகள்
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.