தேவை
புதிய ஆட்டு மார்புப்புற எலும்புகள் 200 கிராம்
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
சோம்பு முக்கால் தேக்கரண்டி
வெங்காயம் சின்னது 5
வெண்ணெய் 1 தேக்கரண்டி
உப்பு
செய்முறை
எலும்பை ஓடும் நீரில் கழுவி அவற்றை குக்கரில் வேகவைக்கவும். வெளியே வேகவைத்தால் வெண்ணிறமாக சாறு வரும்வரை வேகவிடவும். பின் சாறை வடித்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் சுண்டும்வரை பண்ணவேண்டும். தண்ணீரைக் கொட்டக்கூடாது.
மிளகு சீரகத்தைத் தட்டி வைக்கவும்
பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும் சோம்பைப் போடவும். சோம்பு வெடித்ததும் வெட்டிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிதும் வடித்த எலும்புச்சாற்றைக் கொட்டி கொதிக்க விடவும். உப்புப் போட்டு இறக்கவும்.
**
வளரும் குழந்தைகளுக்கும், குழந்தை பெறப்போகும் தாய்மார்களுக்கும் நோயாளிகளுக்கும், அர்த்ரிடிஸ் வியாதி உள்ளவர்களுக்கும் மிகவும் ஊட்டச்சத்து தருவது இது.
***
- செக்குமாடு (குறுநாவல் கடைசிப்பகுதி)
- அஹிம்சையில் எதிர்ப்பு -1
- இந்த வாரம் இப்படி – சூலை 7, 2001
- நான் திரும்பி வரமாட்டேன்
- தொடர்ச்சியாய் சில தவறுகள்.
- நாட்டு நடப்பு
- நகரத்து மனிதாின் புலம்பல்
- எதிர்நிலைகள்
- எதிர் வினைகள்
- க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி
- செவ்வாய்: ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரின் கதை
- நம் எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய சில்லு(chip)
- காய்கறி சூப்
- எலும்பு சூப்
- ஜெயமோகனின் ‘கன்னியாகுமாி ‘