கண்களே! கண்களே!
புஷ்பா கிறிஸ்ரி

கண்களே! கண்களே!
என்களின் கண்களே!
பெண்களின் கண்களே!
விண்ணை ஆழும் கண்களே!
அந்த நகைக்கடைக்குள்
எந்த நேரம் போனாலும்
சொந்தமாய் மிஞ்சுவது என்ன ?
ஒரு நகை தான்…
அதெப்படி ஒவ்வொரு முறை
நகைக்கடைத் தரிசனத்தின் போதும்…
ஒரு நகையை உங்கள் கண்கள்
மொய்த்து,, விலை பேசியே
பொய்த்து விலை பேசி
சொத்தாய்ச் சேர்த்துவிடும்
சாதுர்யம் உமக்கு வந்து விடும் ?
இது என்ன லீலையோ ?
***
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com