ரைட்டியஸ் பிரதர்ஸ் Righteous Brothers
பாடுவதற்கல்ல. சும்மா ஆங்கிலம் தெரியாவதர்களுக்காக மட்டுமே
Whoa! My love, my darling,
ஓ! என்னன்பே, என் ராணி,
I hunger for your touch, உன் தொடுகைக்காய் பசித்தேன்
Alone. Lonely time.
தனியாய் பல நேரம்
And time goes by, so slowly,
நேரம் போகிறது மெதுவாய்
And time can do so much,
நேரமும் அவ்வளவுதான்
Are you still mine ?
நீ என்னவள்தானா ?
I need your love.
வேண்டும் உன்னன்பு
I need your love.
வேண்டும் உன்னன்பு
God speed your love to me.
வேகமாய் வரட்டும் உன் அன்பு
Lonely rivers flow to the sea, to the sea,
தனியான ஆறுகள் கடலுக்கு ஓடுகின்றன, கடலுக்கு
To the open arms of the sea.
நீட்டிய கடலின் கரங்களுக்கு
Lonely rivers sigh, wait for me, wait for me,
தனித்த நதிகள் பெருமூச்செறிகின்றன, காத்திரு எனக்காகவென
I ‘ll be coming home, wait for me.
நான் வீட்டுக்கு வருவேன், காத்திரு
- உறவினர்கள்
- சொந்தக் கதை, சோகக் ……..
- மானுடவியல்(Anthropology) என்பது என்ன ?
- இந்தவாரம் இப்படி – ஜனவரி 15 2001
- மார்ட்டின் லூதர் கிங் பேச்சுகளிலிருந்து சில முத்துக்கள்
- இந்திய ராணுவம். ஒரு காகிதப் புலியா ?
- யுத்த விமானம் ஒன்று
- சிலிர்த்த முத்தம்
- ஜனவரி 22ல் ஒரிசா வில் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட அவுஸ்திரேலியர்களின் நினைவாக அஞ்சலி
- கட்டற்ற காதல்பாட்டு Unchained Melody
- வரும் காலத்து 10 புதிய தொழில் நுட்பங்கள்
- மானுடவியல்(Anthropology) என்பது என்ன ?
- ஒரு கவிதையும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னர் அதன் அகழ்வாராய்வும்
- சொந்தக் கதை, சோகக் ……..