அறிவிப்பு
(கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மெளனமாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்.- மார்ட்டின் லூதர்கிங்)
இந்தப் பெண்கள் சந்திப்பு, உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் பெண்களின் சந்திப்பாகும். சாதி,சமய,அரசியல்,பொருளாதார வேறுபாடு இன்றி ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் இச் சந்திப்பானது லண்டனில் 15,16 ஒக்டோபர் 2005 – ராஜேஸ்வாி பாலசுப்பிரமணியத்தின் தலைமையில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் (15.10.2005)
09.30 : சுய அறிமுகமும்
09.35 : கருத்துரை மங்கையற்கரசி அமிர்தலிங்கம்.
;
10.00 : கலந்துரையாடல் – சுனாமியின் தாக்குதலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றிஸ
– (ாிஐசிபெண்கள். லண்டன்)
10.30 : தென்கிழக்காசியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றிஸ
– ஓவியை கமலா வாசுகி (இலங்கை)
11.15 : பத்திாிகைகளில் பெண்களை கருத்துவாக்கம் செய்யும் முறைமை பற்றிய நோக்கு
– தேவகெளாி (இலங்கை)
11.45 : பெண்களும் ஆரோக்கியமும் – டாக்டர் கீதா சுப்ரமணியம் (லண்டன்)
12.30 : சோிப்புற பெண்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளும் அதற்கான வழிவகைகளும்
– தஷீந்திரா (இலங்கை)
12.45 : இடைவேளை
13.30 : இந்திய மருத்துவத்துறையில் பெண்கள் – மீனா நித்தியானந்தன் (லண்டன்)
14.00 : பெண்கள் சந்திப்பு மலர்பற்றி – உமா (ஜேர்மனி)
14.30 : மலயைகப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பெண்ணிய முனைவுகளும்
– யோகேஸ்வாி (இலங்கை)
15.15 : முஸ்லீம்பெண்களும் சமுதாய மாற்றங்களும் – ஆஷா மொகமட் (லண்டன்)
16.00 : இலக்கியத்தில் பெண்கள் – திலகபாமா (இந்தியா)
16.30 : கலந்துரையாடல் – அரசியலும் வன்முறையும் பற்றிஸ
17:30 : கலை நிகழ்ச்சிகள்
16.10.2005
10.00 : பெண்களும் நாடகமேடையும் றஜீதா சாம்பிரதீபன் (லண்டன்)
10.30 : தலித் பெண்கள் சமுதாயத்தில் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் றஜனி (இந்தியா)
11.45 : பெண்களும் :ஊடகங்களும் ஜானகி செல்லத்துரை (லண்டன்)
12.30 : கலந்துரையாடல் – குழந்தைகள் முகங் கொடுக்கும் பாலில் வன்முறைகள் பற்றி..
13.00 : இடைவேளை
13.45 : பெண்கள் சந்திப்பு பற்றிய கருத்தோட்டமும் அடுத்த சந்திப்பின் இடத்தேர்வும்
15.00 : கலந்துரையாடல் – இந்தியச் சினிமாவும் சின்னத்திரயும் பெண்களும்
நடைபெறும் இடம்
Tamil Information Centre
Clifton Road
Kingston Upon Thames
KT2 6PZ
(United Kingdom)
E-mail: admin.tic@sangu.org
- ஏதேன் தோட்டமும் கேலாங் விடுதியும்
- 24 வது ஐரோப்பிய தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 – லண்டனில் 15,16 ஒக்டோபர் 2005
- கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் – 2-10-2005
- அவசரமாய், அவசியமாய் ஒரு வேண்டுகோள்
- காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்
- சுயாதீன கலை திரைப்பட மையம் -முடிவுகள்
- ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)
- கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் . . .
- கிடைக்க மறுக்கிற நீதி (ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்)
- சின்ன வீடு
- குறும்பட வெளியீட்டு விழா
- திறந்த ஜன்னல் வழியே
- அலைகள் திமிங்கிலம்
- ஒற்றை நட்சத்திரம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-10)
- மூன்று மணித்துளிகள் – பேரண்டத் துவக்கம்
- நலம்பெறவேண்டும்
- கீதாஞ்சலி (42) முடிவில்லா முக்தி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 58 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கவிதைகள்
- ‘ ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘
- கற்பு என்னும் மாயை
- கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்
- Commander in Chief
- பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு
- சேவை
- தெரிந்தவன்