“வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

பாலாஜி


Tamil Bloggers Competition
——————————–
வலைப்பதிவுகளின் தொகுப்பகம் தேன்கூடு
(http://www.thenkoodu.com)ம்
இணைய இதழ் தமிழோவியமும்
(http://www.tamiloviam.com/)
“வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

தலைப்பு : தேர்தல் 2060
* கவனிக்க:தேர்தல் 2006 அல்ல என்று ·பைன் ப்ரிண்ட் போடுகிறார்கள்.

ஏப்ரல்-மே மாதப் போட்டிக்கான முடிவு தேதி: மே 20 சனிக்கிழமை

ஆக்கங்களை தமது வலைப்பதிவில் பிரசுரித்து அது குறித்த இணைப்பு
http://www.thenkoodu.com/contestants.php
– என்னும் முகவரியின் மூலமாக சவுண்ட் விடுவது அவசியம்

மற்ற மற்றும் முழு விவரங்கள்:
http://www.thenkoodu.com/contest.php

ஆயிரம் ரூபா உங்களுக்குக் கிடைப்பதற்காவாவது வலைப்பதிவு தொடங்குங்க 🙂
————–

சமீபத்தில் நான் பார்த்த ‘A Fictional Representation Of Our Future’
என்னும் கோப்பில் Year 2070-ஐ power point-இல் மிரட்டி இருந்தார்கள்:

http://www.countercurrents.org/Year_2070_01_07_06.pps

நீங்களும் நானும் மிரட்ட முன்கூட்டிய வாழ்த்துகள்.

-பாலாஜி
பாஸ்டன்

Series Navigation

பாலாஜி

பாலாஜி