வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

அறிவிப்பு


பெறுநர்

ஆசிரியர்
ஆனந்த விகடன்

அன்புடையீர்,

கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.அதை நாங்களும் அறிவோம்.பாரம்பரியமிக்க பத்திரிக்கையான நீங்களும் அறிவீர்கள்தான்.ஒரு கருத்துக்கு ஓராயிரம் எதிர்கருத்துக்கள் இருக்கும்.அவை அனைத்தையும் பதிவு செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.ஆனால் அதற்கு மாறாக எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் எழுதியதில் ஒரு பகுதியை எடுத்துப் போட்டு அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்.

தி.க.சிவசங்கரன்
ஆ.மாதவன்
பொன்னீலன்
அ.முத்துலிங்கம்
தேவதேவன்
எம்.சிவசுப்ரமணியம்
நாஞ்சில் நாடன்
ராஜ்கௌதமன்
வேதசகாயகுமார்
அ.கா.பெருமாள்
வே.சபாநாயகம்
கோபால்ராஜாராம்
ராஜசுந்தரராஜன்
யுவன் சந்திரசேகர்
பாவண்ணன்
சு.வேணுகோபால்
எம்.கோபாலகிருஷ்ணன்
நிர்மால்யா
ராஜமார்த்தாண்டன்
செழியன்
ஜோ.டி.குருஸ்
கரு.ஆறுமுகத்தமிழன்
க.மோகனரங்கன்
ஓவியர் ஜீவானந்தம்
கண்மணி குணசேகரன்
நா.விஸ்வநாதன்
ராஜேந்திரன்
செல்வம் (‘காலம்’ பத்திரிக்கையாசிரியர்)
எம்.இளங்கோ
துகாராம்
ஜெயந்தி சங்கர்
ஷாஜி
அ.முத்துகிருஷ்ணன்
வசந்தகுமார்(தமிழினி பதிப்பகம்)
பவா செல்லத்துரை(வம்சி பதிப்பகம்)
கதிர்(அன்னம் பதிப்பகம்)
பி.கே.சிவகுமார்(எனி இந்தியன் பதிப்பகம்)

1.ஆசிரியர்,ஆனந்த விகடன்
2.திரு.பா.சீனிவாசன்,ஆனந்த விகடன் PERSONAL
3.திரு.எஸ்.பாலசுப்ரமணியம்,ஆனந்த விகடன் PERSONAL

அனுப்புனர்

தமிழினி
67,பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை – 14
9884196552

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு