புளூட்டோவைத் தாண்டி இருக்கும் கிரகம் ?

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue


புளூட்டோவை 1930இல் கண்டறிந்ததன் பின்னர் வானவியலாளர்கள் கண்டறிந்த கிரகம் இது. ஆனால் இதனை கிரகம் என்று வானவியலாளர்கள் அழைப்பதில்லை. இது புளூட்டோவின் அளவில் பாதி இருக்கிறது. இதனை க்வாவோர் Quaoar என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள் வானவியலாளர்கள்.

மேலே காணப்படும் படத்தில், க்வாவோர் கிரகம் மற்ற கிரகங்களைப் பொறுத்து எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்

Series Navigation

செய்தி

செய்தி