பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அறிவிப்பு


28.11..2004 ஞாயிறு மாலை 4 மணி

திருவள்ளுவர் அரங்கு, காலேஜ் ஹவுஸ், டவுன் ஹால் ரோடு, மதுரை

வரவேற்புரை: ‘காவ்யா’ சண்முக சுந்தரம்

சி. க. கட்டுரை நூல் வெளியீடு

வெளியிடுபவர்: திரு .மாலன்

பெறுபவர்: பேரா. முத்துமோகன்

சி.க. நினைவு பற்றி: திரு முருகேச பாண்டியன்

திலகபாமா கவிதை நூல் வெளியீடு

வெளியிடுபவர்: வைகை செல்வி

பெறுபவர் : பேரா. சுசீலா

சி. க நினைவு பரிசு

சிறந்த கவிதை தொகுப்புகள்

திரு .திருமாவளவன் ( அஃதே இரவு, அஃதே பகல்)

திரு தேவேந்திர பூபதி (பெயற்சொல்)

தொகுப்புகள் பற்றிய உரை : மாலன்

சி. சு செல்லப்பா நினைவுப் பரிசு

சிறந்த சிறுகதை தொகுப்பு

திரு. ப. ஜீவ காருண்யன் (உயிர்க்கும் மனிதம்)

தொகுப்பு பற்றிய உரை: பேரா. ஆனந்த குமார்

பரிசளிப்பு : திருமதி லட்சுமி கனகசபாபதி

ஏற்புரை

திரு. திருமாவளவன், திரு. தேவேந்திர பூபதி திரு. ப. ஜீவ காருண்யன்

நன்றியுரை: திலகபாமா

இசை நிகழ்ச்சி: திரு உமா சங்கர்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு