தேவையான பொருட்கள்
கருப்பு கடலைப்பருப்பு 1 கோப்பை (இரவு முழுவதும் ஊறவைக்கவும்)
கடலைப்பருப்பு 1/4 கோப்பை (இரவு முழுவதும் ஊறவைக்கவும்)
2 வெங்காயம், தூளாக அரிந்தது.
1 சின்ன இஞ்சித்துண்டு
10 பூண்டுப் பற்கள்
4 சிவப்பு மிளகாய்கள் வெட்டாதது
கரம் மசாலா தூள் (ருசிக்கு)
2 தேக்கரண்டி மல்லித்தூள்
உப்பு ருசிக்கு
எலுமிச்சை சாறு
6-7 பச்சை மிளகாய்
1 வெட்டிய வெங்காயம்
1 கொத்து கொத்துமல்லித் தழை
1 முட்டை
எண்ணெய்
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியதும், இஞ்சி பூண்டு, கரம் மசாலா காய்ந்த முழு சிவப்பு மிளகாயைச் சேர்க்கவும். இன்னும் சிறிதளவு வதக்கி இத்துடன் கருப்பு கடலைப் பருப்பும் கடலைப்பருப்பும் சேர்க்கவும். இத்துடன் மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மெதுவான தீயில் வைக்கவும். உப்பும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து பிரஷர் குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் வேகவிடவும். இந்த கடலைப்பருப்பு கையால் தேய்த்தால் மாவாகும் அளவுக்கு இருக்க வேண்டும். பிறகு இந்த கலவையுடன் வெட்டிய வெங்காயம், எலுமிச்சை சாறு, கொத்துமல்லித்தழை, பச்சை மிளகாய், முட்டை போட்டு பசை போல பிசையவும். இதனை கபாப் அளவுக்கு வடிவமைத்து லேசாக எண்ணெயில் வறுக்கவும்.
- இருப்பதினால் ஆய பயன்
- நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.
- பருப்பு கபாப்
- சோயா கட்லெட்
- நகலாக்கம்
- மாறி வரும் செவ்வாய் கிரகம்
- மின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.
- மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி
- பயமறியாப் பாசம்
- குரல்வளம்
- ஒளவை – பகுதிகள் (7,8)
- கல்யாண்ஜி கவிதைகள் 4
- வையகத் தமிழ் வாழ்த்து
- காஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு
- வேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு
- தீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே ?
- இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)
- ஊமைப்பட்டாசு
- கசப்பாக ஒரு வாசனை