பட தலைப்புகள்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

யாழினி


அதிமுக – Home Alone

கருணாநிதி – God Father

சோனியா & co – Snow White and the Seven dwarfs

பா.ஜ.க – The Big Sleep

காங்கிரஸ் – Miracle

ராகுல் காந்தி – All about my Mother

வாஜ்பாய் – Vertigo

தி.மு.க. கூட்டணி – Just Married

திக – Men in black

வைகோ – Stripes

மக்கள் – Silence of the Lambs

தமிழக அரசு ஊழியர்கள் – GhostBusters

அத்வானி & அதிமுக – Indiana Jones and the Temple of Doom

ரஜினி – The WaterBoy

திமுக – Bringing up Baby

சந்திரபாபு நாயுடு – The Doors

காங்-கம்யூ கூட்டணி – Dr. StrangeLove

ஜெயா – The Queen of the Damned

பா.ஜ.க. கூட்டணி – The Blues Brothers

அரசியல்வாதி – Take the Money and Run

அரசியல் பாடம் – Italian for Beginners

தேர்தல் கணிப்பு – Catch me if you can

தேர்தல் முடிவுகள் – Murder by Numbers

—-

yaazhini_s@yahoo.com

Series Navigation

யாழினி

யாழினி