திருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

அறிவிப்பு


அரிமா விருதுகள் 2006

அரிமா குறும்பட விருதுகள் 2006
=====================================
சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம்.

சக்தி விருது 2006
=====================
சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப் பரிசு. கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த புத்தகங்களை அனுப்பலாம்.

திரைப்பட விருது 2006
===========================
கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்றுத்திரைப்படங்களை அனுப்பலாம்.

அனுப்பக்கடைசித் தேதி: 15-02-2007
முகவரி:

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்,
7, சபாபதிபுரம், திருப்பூர் 641 604. தமிழ்நாடு
===========================================================
srimukhi@sancharnet.in

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு